இந்திய வரலாறு
61. சமுத்திர குப்தரின் ஏராளமான வெற்றியின் காரணமாக ———என அழைக்கப்படுகிறார்.
இந்திய நெப்போலியன்
62. சமுத்திர குப்தரை இந்திய நெப்போலியன் என்று வர்ணித்தவர் யார்?
டாக்டர். ஏ.யு.ஸ்மித்
63. கவிராஜன் என்ற பட்டப் பெயரை சூட்டிக்கொண்ட குப்த மன்னன் யார்?
சமுத்திர குப்தர்
64. சமுத்திர குப்தர் புகழ்மிக்க ———— என்ற புத்த சமய அறிஞரை ஆதரித்தார்.
வசுபந்து
65. சமுத்திர குப்தர் இந்து மதத்தில் ———— என்ற மத பிரிவை பின்பற்றினார்.
வைணவம்
66. இலங்கை மன்னன் மேகவர்மனுக்கு புத்தகயாவில் புத்த மடாலயம் கட்ட அனுமதித்த குப்த மன்னன் யார்?
சமுத்திர குப்தர்
67. மேகவர்மன் புத்த கயாவில் கட்டிய புத்த மடாலயத்தின் பெயர் என்ன?
மகாபோதி சங்கரராமா
68. விக்கிரமாதித்தியன் என்ற பட்டப் பெயர்களை சூட்டிக் கொண்ட குப்த மன்னன் யார்?
இரண்டாம் சந்திரகுப்தர்
69. விக்கிரமாதித்தியன் என்பதன் பொருள் என்ன?
வலிமையிலும் வீரத்திலும் சூரியனுக்கு ஒப்பானவர்
70. சீனப்பயணி பாகியான் எந்த குப்த மன்னர் காலத்தில் வருகை தந்தார்?
இரண்டாம் சந்திரகுப்தர்
71. இரண்டாம் சந்திர குப்தரின் ஆட்சி காலம் என்ன?
கி.பி.380 முதல் 415 வரை
72. பாகியான் இந்தியாவில்———— ஆண்டு முதல்———ஆண்டு வரை தங்கியிருந்தார்.
கி.பி. 399 – கி.பி.414
73. பாகியான் இரண்டாம் சந்திர குப்தர் அவையில் மொத்தம் எத்தனை ஆண்டுகள் தங்கியிருந்தார்?
6 ஆண்டுகள்
74. கங்கை சமவெளியை பிராமணரின் பூமி என்று வர்ணித்தவர் யார்?
பாகியான்
75. இரண்டாம் சந்திர குப்தரின் அமைச்சரவையின் பெயர் என்ன?
நவரத்தினங்கள்
76. வேத கால மக்களின் அரசவையின் பெயர் என்ன?
ரத்தினங்கள்
77. இரண்டாம் சந்திரகுப்தர் அவையில் இருந்த புகழ்பெற்ற அறிஞர்கள் யார் யார்?
காளிதாசர்இ அமரசிம்மன்
78. மெகருனி இரும்பு தூணை உருவாக்கியவர் யார்?
இரண்டாம் சந்திர குப்தர்
79. தேவராஜா என்ற பட்டப் பெயரை சூட்டிக் கொண்ட குப்த மன்னன் யார்?
இரண்டாம் சந்திர குப்தர்
80. இரண்டாம் சந்திர குப்தரின் சமய ஈடுபாடு பற்றி ——— கல்வெட்டு கூறுகின்றது.
உதயகிரி
No comments:
Post a Comment