SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, July 20, 2016

26.விலங்கியல் வினா – விடைகள் நோய் மற்றும் உடல்நலம்

விலங்கியல் வினா விடைகள் நோய் மற்றும் உடல்நலம்
11.இவற்றில் வைரஸால் ஏற்படும் நோய் எது
அ)தொழுநோய்
ஆ)காலரா
இ)போலியோ
ஈ)கக்குவான்
விடை : இ)போலியோ

12.இவற்றில் எது பாக்டீரியாவால் ஏற்படும் நோய்?
அ)டைபாய்டு
ஆ)வெறிநாய்க்கடி
இ)கல்லீரல் வீக்கம்
ஈ)மூளைக்காய்ச்சல்
விடை : அ)டைபாய்டு

13.இவற்றில் நுண்கிருமி எது?
அ)வைரஸ்இபாக்டீரியா
ஆ)பூஞ்சைகள்இபுரொட்டோசேவா
இ)அ சரி ஆ தவறு
ஈ)இரண்டும் சரி
விடை : ஈ)இரண்டும் சரி

14.இவற்றில் பூஞ்சைகளால் ஏற்படும் நோய் எது ?
அ)மலேரியா
ஆ)படைநோய்
இ)நிமோனியா
ஈ)கோனோரியா
விடை : ஆ)படைநோய்

15.இவற்றில் புரொட்டோசேவாக்களால் ஏற்படும் நோய் எது?
அ)பிளேக்
ஆ)இருமல்
இ)சீதபேதி
ஈ)டெட்டனஸ்
விடை : இ)சீதபேதி

16.இவற்றில் பொருத்தமான இணை எது
நுண்கிருமிகள்              நோய்கள்
அ)மூளை உறை வீக்கம் - பாக்டீரியா
ஆ)பொடுகு          - பாக்டீரியா
இ)பொடுகு வைரஸ்
ஈ)தூக்க வியாதி பூச்சை
விடை : ஆ)பொடுகு      - பாக்டீரியா

17.மனிமரில் காணப்படும் நோய் உருவாக்கும் ஒட்டுண்ணிகள்
i) தட்டைப்புழு கல்லீரல்புழுஇஉருண்டைப் புழு
ii)டீனியாசிஸ் ஆஸ்காரியாசிஸ்இபைலேரியா
அ)i மற்றம் ii சரியானவை
ஆ)i மட்டும் சரியானவை
இ)ii மட்டும் சரியானவை
ஈ) i மற்றும் ii தவறானவை
விடை : அ)i மற்றம் ii சரியானவை

18.இன்புளயன்சா பற்றிய தவறான கூற்று எது?
அ)1970 – உலகை ஆட்டிப்படைத்த ஒரு கொடுமையான நோய்
ஆ) A(H1N1எனப்படும் வைரஜ் இந்நோயயைப் பரப்புகிறது
இ)திடீரென் தோன்றும் காய்ச்சல் முதுகுபுறத்திலும் கை கால்களில் கடுமையான வலி
ஈ) தடுப்பூசி  போடுவது மூலம் நோய் வராமல் தடுக்காலம்
விடை : ஈ) தடுப்பூசி  போடுவது மூலம் நோய் வராமல் தடுக்காலம்

19.பிளாஸ்மோடியம் எனும் நுண்ணுயிரி மூலம் இந்த நோய் பரவுகிறது
அ)டைபாய்டு
ஆ)மலேரியா
இ)அமிபிக் சீதபேதி
ஈ)படர் தாமரை
விடை : ஆ)மலேரியா

20.இவற்றில் எது டைபாய்டு நோய்க்கான காரணமில்லை
அ)பெண் அனாபலிஸ் கொசு கடிப்பது
ஆ)மாசடைந்த நீர்; மற்றும் உணவு
இ)ஈ மொய்த்த உணவு பொருள்கள்
ஈ)டைபாய்டு உணவு பாதிக்கப்பட்டவர் களுடன் சேர்க்கை
விடை : அ)பெண் அனாபலிஸ் கொசு கடிப்பது



No comments:

Post a Comment