கரைசல்கள்,வேதிச் சமன்பாடு,வேதிவினைகள்,வேதிபிணைப்புகள்
11.1 முதல் 100nm அளவுள்ள….. அறிவியலே நேனோ அறிவியல் ஆகும்
அ)அணுக்கள்
ஆ)மூலக்கூறுகள்
இ)பொருட்கள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
12.1நேனோ மீட்டர் என்பது
அ)10-7 மீட்டர்
ஆ)10-8 மீட்டர்
இ)10-9 மீட்டர்
ஈ)10-6 மீட்டர்
விடை : இ)10-9 மீட்டர்
13.இவற்றில் எது நேனோ தொழில்நுட்பத்;தால் ஏற்படும் பயன்?
அ)மின் உற்பத்தி கலனின் செயல்திறன் அதிகரிக்கும்
ஆ)புற்றுநோய்க குணப்படுத்துவதில் பயன்படுகிறது
இ)உணவுப்பொருட்களும் இகாய்கறிகுளும் கெடாமல் பாகுபாக்க பயன்படுகிறது
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
14.இவற்றில் வேதிப்பிணைப்பு எது?
அ)அயனிப் பிணைப்பு
ஆ)சகப்பிணைப்பு
இ)ஈதல் சகப்பிணைப்பு
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
15.இவற்றில் ஆறு இணைதிற் எலக்ட்ரான்கள் பெற்றுள்ளது
அ)ஹைட்ரஜன்
ஆ)நீர்ல் கரையும் தன்மை
இ)மின்கடத்தா இயல்பு
ஈ)அயனி வினைகளின் வேகம் அதிகம்
விடை : ஆ)நீர்ல் கரையும் தன்மை
16.இவற்றில் எது அயனிச் சேர்மங்கள் பொதுவான பண்பு இல்லை
அ)அதிக உருகுநிலை
ஆ)நீரில் கரையும தன்மை
இ)மின்கடத்தா இயல்பு
ஈ)அயனி வினைகளின் வேகம் அதிகம்
விடை : இ)மின்கடத்தா இயல்பு
17.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ) O=C=O - ஆக்ஸிஜன்
ஆ) O=O- கார்பன்டை ஆக்ஸைடு
இ) N=N - நைட்ரஜன்
ஈ) C=O- ஈதர்
விடை : இ) N=N - நைட்ரஜன்
18.சுண்ணாம்பு நீரின் கலவை என்பது
அ)உண்மைக் கரைசல்
ஆ)பிரிகை நிலைமை
இ)பிரிகை ஊடகம்
ஈ)தொங்கல்கள்
விடை : ஈ)தொங்கல்கள்
19.பிரௌனியின் இயக்கம் என்பது
அ)தொடர்ந்து ஒழுங்கிலுல்லா நிலையில் இயங்கும் கூழ்மத்ததுகளின் இயக்கம்
ஆ)தொடர்ந்து ஒழுங்கிலுள்ள நிலையில் இயங்கும் கூழ்மத்துகளின் இயக்கம்
இ)தொடர்ந்து ஒழுங்கு நிலையில் இயங்கும் தொங்கல்களின் இயக்கம்
ஈ)தொடர்ந்து ஒழுங்கில்லா நிலையில் இயங்கம் தொங்கல்களின் இயங்கும்
விடை : ஆ)தொடர்ந்து ஒழுங்கிலுள்ள நிலையில் இயங்கும் கூழ்மத்துகளின் இயக்கம்
20.இவற்றில் நீர்த்த கரைசல் எது?
அ)பென்சீன்
ஆ)சர்க்கரை கரைசல்
இ)ஈதர்
ஈ)ஊளு2
விடை : ஆ)சர்க்கரை கரைசல்
No comments:
Post a Comment