SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 18, 2016

26.அறிவியல் - எட்டாம் வகுப்பு

அறிவியல் - எட்டாம் வகுப்பு
1.உலகிலேயெ மிகவும் நீளமான பாசன் கால்வாய் எங்கு அமைந்தள்ளது?
அ)இந்தியா
ஆ)சீனா
இ)துர்க்மேனிஸ்தான்
ஈ)வங்காள தேசம்
விடை : இ)துர்க்மேனிஸ்தான்

2.நீரை அதிக அளவில் தேக்கிவைப்பதில் இந்தியாவிலேயே மிகப்பெரிய நீர்த்தேக்கம் எது?
அ)முல்லைப் பெரியாறு
ஆ)பக்ராநதங்கல்
இ)அலமாட்டி அணை
ஈ)மரம்பிக்குளம் ஆழியார்
விடை : ஈ)மரம்பிக்குளம் ஆழியார்

3.இவற்றில் சரியான கூற்றை தேர்வு செய்க
அ)பொங்கல் - கேரளா
ஆ)ஒணம் - தமிழ்நாடு
இ)பிகு அஸ்ஸாம்
ஈ)அனைத்தும் சரி
விடை : இ)பிகு அஸ்ஸாம்

4.இவற்றில் எது பூச்சிகள் மற்றும் நுண்ணியிரிகளிடமிருந்து பாதுகாப்பதில்லை
அ)வேப்ப இலை
ஆ)உப்புஇமஞ்சள்
இ)மாட்டு சாணம்
ஈ)வளக்கெண்ணெய்
விடை : இ)மாட்டு சாணம்

5.அக்மார்க் தரக்கட்டுப்பாடு என்பது
அ)அரசு சார் பொருள்
ஆ)அரசு சார் திட்டம்
இ)அரசு சார் கொள்கை
ஈ)இவை அனைத்தும்
விடை : ஆ)அரசு சார் திட்டம்

6.அக்மார்க் இதை வழங்கவதில்லை
அ)தர மதிப்பு
ஆ)தரம்  பிரிப்பு
இ)தர கடன்
ஈ)தரம் 1234
விடை : இ)தர கடன்

7.நெல் சாகுபடிக்கு பிறகு இந்த பயிர் செய்ய ஏற்றது அல்ல
அ)பட்டாணி
ஆ)கோதுமை
இ)சோயா
ஈ)மொச்சை
விடை : ஆ)கோதுமை

8.உயிர் தொழில் நுட்பவியல் என்பது
அ)உயிரியலின் பிரிவு
ஆ)உயிரி செயல்முறைகளை உள்ளடக்கியது
இ)வேளாண்மையில் புரட்சி எற்படுத்துகிறது
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

9.தாவர மேம்பாடானது இந்த தொழில் நுட்பத்தை உள்ளடக்கியது
அ)கலப்பினமாக்கல்
ஆ)பன்மய பயிர் பெருக்கம்
இ)மரபு பொறியியல்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

10.மரபுப் பொறியியல் இதை செய்வதில்லை
அ)தானிய சேமிப்பு உறுதி
ஆ)மரபு மாற்றம் செய்யப்பட்டட விதைகள்
இ)உயிரி உரங்கள்
ஈ)நோய் எதிர்ப்புப் பொருள்
விடை : அ)தானிய சேமிப்பு உறுதி



No comments:

Post a Comment