எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
81..எதிர்ச்சொல் தருக : புறம்
அ)சிறிய
ஆ)அருகில்
இ)அகம்
ஈ)பக்கம்
விடை : இ)அகம்
82.எதிர்ச்சொல் தருக : முதுமை
அ)இனிமை
ஆ)பழமை
இ)இளமை
ஈ)நன்மை
விடை : இ)இளமை
83..எதிர்ச்சொல் தருக : அந்தம்
அ)ஆந்தம்
ஆ)ஆதி
இ)ஆந்தமில்
ஈ)அந்தல்
விடை : ஆ)ஆதி
84.எதிர்ச்சொல் தருக : மன்னிப்பு
அ)சிறப்பு
ஆ)வெறுப்பு
இ)ஒறுப்பு
ஈ)மறுப்பு
விடை : இ)ஒறுப்பு
85.எதிர்ச்சொல் தருக : விருப்பு
அ)வெறுப்பு
ஆ)வெருப்பு
இ)ஒறுப்பு
ஈ)மறுப்பு
விடை : அ)வெறுப்பு
86.எதிர்ச்சொல் தருக : அகடு
அ)சமதளம்
ஆ)பள்ளம்
இ)மேடு
ஈ)முகடு
விடை : ஈ)முகடு
87.எதிர்ச்சொல் தருக : தண்மை
அ)கொடுமை
ஆ)நன்மை
இ)வெம்மை
ஈ)வன்மை
விடை : இ)வெம்மை
88..எதிர்ச்சொல் தருக : பூசல்
அ)பகைமை
ஆ)நட்பு
இ)விரோதி
ஈ)கள்வன்
விடை : ஆ)நட்பு
89.எதிர்ச்சொல் தருக : இல்லன
அ)உள்ளன
ஆ)நல்லன
இ)தீயன
ஈ)எளியன
விடை : அ)உள்ளன
90.எதிர்ச்சொல் தருக : கேண்மை
அ)நட்பு
ஆ)உறவு
இ)இன்பம்
ஈ)பகைமை
விடை : ஈ)பகைமை
No comments:
Post a Comment