481. * அளவுகோலின் அளவீடுகளை செங்குத்தாகப் பார்க்காததால் தோன்றும் குறை - இடமாறுதோற்றப்பிழை
482. * கன அளவின் அலகு - மீ3
483. * திரவங்களின் கன அளவை காணப்பயன்படும் அலகு - லிட்டர்
484. * காஸ்ட்ரோஸ்கோப்பி செயலாற்றும் இடம் - இரைப்பை
485. * அதிக நீர் அருந்தும் நிலையின் பெயர் - பாலிடிப்சியா
486. * கண் லென்சின் ஒளிபுகும் தன்மை குறைபாட்டினால் உண்டாகும் நோய் - கண்புரை
487. * விழிப்படலத்தில் புண்கள் தோன்றி நோய் தொற்று ஏற்படும் நிலை - கெரட்டோமலேசியா
488. * ஐஸ்கிரீம் உருகுதல் எத்தகைய மாற்றத்திற்கு உதாரணம் - இயற்பியல் மாற்றம்
489. * அடர்த்தி குறைவான பொருள் - வாயு
490. * கவர்ச்சி விசை அதிகம் கொண்ட ஒன்று - கருங்கல் துண்டு
491. * மூன்றாம் வகை நெம்புகோல் உதாரணம் - மீன்தூண்டில்
492. * தெளிவான பார்வைக்கு பொருட்களை வைக்க வேண்டிய குறைந்தபட்ச தூரம் - 25 செமீ
493. * மின்தடையை அளக்க உதவும் அலகு - ஓம்
494. * எல்லா வெப்ப நிலைகளிலும் நடைபெறுவது - ஆவியாதல்
495. * பொருட்களின் நிலை மாறுவது - இயக்கம்
496. * கடல் நீர் ஆவியாதல் - வெப்பம் கொள்வினை
497. * நொதித்தல் நிகழ்வின் மோது வெளிப்படும் வாயு - கார்பன் -டை-ஆக்ஸைடு
498. * கடல் நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுக்கப் பயன்படும் முறை - ஆவியாதல்
499. * எரிமலை வெடிப்பு என்பது - கால ஒழுங்கற்ற மாற்றம்
500. * உணவு கெடுதல் எவ்வகை மாற்றம் - விரும்பத்தகாத மாற்றம்
No comments:
Post a Comment