SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 28, 2016

25.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.எதிர்ச்சொல் தருக - பூசல்
அ)பகைமை
ஆ)நட்பு
இ)விரோதி
ஈ)கள்வன்
விடை : ஆ)நட்பு
22.எதிர்ச்சொல்லைத் தேர்வு செய்க அவலம்
அ)துன்பம்
ஆ)அழுகை
இ)சிரிப்பு
ஈ)இன்பம்
விடை : ஈ)இன்பம்
23.எதிர்ச்சொல் எழுதுக உயர்வு
அ)மேன்மை
ஆ)தாழ்வு
இ)உயரம்
ஈ)குறைவு
விடை : ஆ)தாழ்வு
24.கருமை என்பதன் எதிர்ச்சொல்
அ)நீலம்
ஆ)சிவப்பு
இ)நீர்மை
ஈ)வெண்மை
விடை : ஈ)வெண்மை
25.நன்மை என்பதன் எதிர்சொல்
அ)தீமை
ஆ)கேடு
இ)வாய்மை
ஈ)பொய்மை
விடை : அ)தீமை
26.பொருந்தாச் சொல் எது ?
அ)சீவகசிந்தாமணி
ஆ)அழிகின் சிரிப்பு
இ)சிலப்பதிகாரம்
ஈ)பொய்மை
விடை : ஆ)அழிகின் சிரிப்பு
27.பொருந்தாச் சொல்லைக் குறியிடுக - மடி
அ)சோம்பல்
ஆ)சோர்வு
இ)களைப்பு
ஈ)சுறுசுறுப்பு
விடை : ஈ)சுறுசுறுப்பு
28.பொருந்தாச் சொல்லைச் தேர்வு செய்க எட்டுத் தொகை நூல்கள்
அ)நற்றினை
ஆ)பரிபாடல்
இ)திருக்குறள்
ஈ)புறநானூறு
விடை : இ)திருக்குறள்
29.பொருந்தாச் சொல் அறிக
அ)சிலப்பதிகாரம்
ஆ)மணிமேகலை
இ)தூது
ஈ)வளையாபதி
விடை : இ)தூது
30.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)பாரதியார்
ஆ)சுரதா
இ)கண்ணதாசன்
ஈ)ஒளவையார்
விடை : ஈ)ஒளவையார் 



No comments:

Post a Comment