481. நான்கு முறை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தியடோர் ரூஸ்வெல்ட். பிறகுதான், 'ஒருவர் இருமுறைக்கு மேல் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட முடியாது' என்ற சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
482. இந்தியாவுக்கு வந்த முதல் அமெரிக்க அதிபர் ஐசன் ஹோவர்.
483. பதவியிலிருக்கும்போது படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதிகள்: ஆப்ரஹாம் லிங்கன், ஜேம்ஸ் கார்ஃபீல்டு, வில்லியம் மெக்கின்லி மற்றும் ஜான் எஃப். கென்னடி ஆகியோர்.
484. 1955ல் தொடங்கப்பட்ட மிக்கி மவுஸ் கிளப் டி.வி.ஷோவின் மூலம்தான் பாப் நட்சத்திரம் பிரிட்னி ஸ்பியர்ஸ் அறிமுகமானார்.
485. * அமில மழை உண்டாக காரணம், காற்று மாசுபடுதலாகும்.
486. * தமிழிசைச் சங்க தலைவர்களில் முதன்மையானவர் - ராஜா சர் முத்தையா செட்டியார்.
487. * நமது அசோகச் சக்கரத்தில் 6 விலங்குகள் உள்ளன.
488. * தமிழகத்தில் கிடைக்கும் தாதுப்பொருள் - அலுமினியத் தாது.
489. * நோபல் பரிசு பெற்ற இரண்டாவது தமிழர் - சந்திரசேகர சுப்பிரமணியம்.
490. * இந்தியாவில் முதல் மகளிர் காவல்நிலையம் கேரளமாநிலம் கோழிக்கோடு நகரில் உருவாக்கப்பட்டது.
491. * டாபர்மேன், ஜெர்மன் செப்பர்டு, அல்சேசியன் என ஒரு சில நாய்களைத்தான் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் உலகில் சுமார் 200 வகை நாய்கள் உள்ளன
492. * மங்கோலியர்கள் இந்தியாவை தெய்வத்தின் நாடு என்று அழைத்தார்கள்.
493. * இந்தியாவின் வரைபடத்தை வரைந்தவர் டா ஆன்வில் என்ற பிரெஞ்சுக்காரர்.
494. * இந்தியாவில் முதன் முதலில் துவக்கப்பட்ட மாநிலம் உத்தரபிரதேசம்.
495. * இந்திய மொழிகளில் முதன் முதலாக கலைக்களஞ்சியம் தமிழில் உருவாக்கப்பட்டது.
496. * இந்தியாவில் அதிக நாட்கள் உயிர் வாழ்பவர்கள் பஞ்சாபியர்.
497. * உலகின் மிகப்பெரிய தங்கச் சந்தை இந்தியாவாகும்.
498. * தும்பா ராக்கெட் ஏவுதளம் கேரள மாநிலத்தில் உள்ளது.
499. * கார்த்திகை மலர் என்று அழைக்கப்படுவது காந்தள் மலர்.
500. * தென்கொரிய நாட்டின் தலைநகர் சியோல்.
No comments:
Post a Comment