SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 9, 2016

25.general tamil questions and answers for tnpsc group

481.  * சுமத்ரா தீவில் மலரும் ராப்லிசியா ஆர்னல்டை எனும் பூ தான், உலகிலேயே மிகப்பெரிய பூவாகும்.
482.  * ஒவ்வொரு மனிதனுக்கும் சுமார் 11/2 கிலோ எடையுடைய மூளை உள்ளது.
483.  * கால்சியம் கார்பனேட் என்ற ரசாயனப்பொடியைக் கட்டியாக்கி சாக்பீஸ் தயாரிக்கப்படுகிறது.
484.  * நத்தை ஒரு மைல் (1.6 கிலோமீட்டர்) தூரம் செல்வதற்கு, சுமார் 17 நாட்கள் வரை ஆகும்.
485.  * ஆக்வா ரெஜியா என்ற திரவத்தில் கரைத்தால், தங்கம் கரைந்து விடும்.
486.  பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுவர்?- ஆடம் ஸ்மித்
487.  * ஆசியாவில் முதன் முதலாக தொழில்மயமான நாடு?- ஜப்பான்
488.  * ஆசியாவில் கடைசியாக தொழில்மயமான ஐரோப்பிய நாடு?- ரஷ்யா
489.  * காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?- பென்சிலின்
490.  * லட்சத்தீவில் அதிகம் பேசப்படும் மொழி?- மலையாளம்
491.  * சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைந்துள்ள அமிலம்?- பாரமிக் அமிலம்
492.  * தாஸ் கேபிடல் என்றும் புத்தகத்தை எழுதியர்?- கார்ல் மார்க்ஸ்
493.  * வௌவால் ஏற்படுத்தும் ஒலி?- மீயொலி
494.  * மனிதன் ஒரு அரசியல் மிருகம் எனக் கூறியவர்?- அரிஸ்டாட்டில்
495.  * வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?- கி.பி 1890
496.  * மனித உடல் உறுப்புகளில் ரத்தம் பாயாத இடங்கள் யாவை?-நகங்கள், மேல்தோல், ரோமங்கள்
497.  * மின்பகுளிகள் என்று எவற்றைக் கூறுவர்?-அயனிச் சேர்மங்கள்
498.  * பரம்பரைத் தன்மைக்குக் காரணமாக இருப்பவை எவை?-குரோமோசோம்கள்
499.  * புல் இயல் என்பது என்ன?-புல், தாவரங்கள் பற்றிய அறிவியல்
500.  * உலோகமில்லாத கனிமங்களில் மூன்று?-மைக்கா, ஜிப்சம், சுண்ணாம்புக்கல்



No comments:

Post a Comment