SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 8, 2016

25.general tamil questions and answers for tnpsc group

201. ஐகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?
தலைவன்
202. ஒளகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?
வெளவால்
203. ஆய்தக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?
முஃடீது
204. மகரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?
போனம்
205. "புத்தக சாலை" எனும் நூலின் ஆசிரியர்?
பாரதிதாசன்
206. "தீக்குச்சிகள்" எனும் நூலின் ஆசிரியர்?
அப்துல் ரகுமான்
207. "சிக்கனம்" எனும் நூலின் ஆசிரியர்?
சுரதா
208. "நாடு" எனும் நூலின் ஆசிரியர்?
வாணிதாசன்
209. அசதி, அக்கா, அச்சம், அகம் – அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க?
அகம், அக்கா, அசதி, அச்சம்
210. எல்லை, எத்தன், எண், எலி, எஃகு – அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க?
எஃகு, எண், எத்தன், எலி, எல்லை
211. "எற்பாடு" பெயர்ச்சொல்லின் வகை அறிக?
காலப்பெயர்
212. "சாக்காடு" பெயர்ச்சொல்லின் வகை அறிக?
தொழிற்பெயர்
213. "கேடு" என்ற சொல்லின் வேர்ச்சொல் எது?
கெடு
214. "சாக்காடு" என்ற சொல்லின் வேர்ச்சொல் எது?
சா
215. "பிசிராந்தையார் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்கிறார்" – எவ்வகை வாக்கியம்?
செய்தி வாக்கியம்
216. "காந்தியடிகள் உண்மை பேசாமல் இரார்" – எவ்வகை வாக்கியம்?
பொருள் மாறா எதிர்மறை வாக்கியம்
217. வலதுபக்கச் சுவற்றில் எழுதாதே! – வழூஉச் சொல்லற்ற வாக்கியமாக மாற்று?
வலப்பக்கச் சுவரில் எழுதாதே
218. அவன் கவிஞர்கள் அல்ல – ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?
அவன் கவிஞன் அல்லன்
219. "திவ்வியகவி" என்ற பெயரால் அழைக்கப்படுபவர்?
பிள்ளைப்பெருமாள் அய்யங்கார்
220. மாதவியின் மகளின் பெயர்?
ஐயை




No comments:

Post a Comment