31. இயற்கை ரப்பர் உற்பத்தில் எந்த நாடு முதலிடம் பெறுகிறது?தாய்லாந்து
32. ராஜ்சபாவை ஜனாதிபதி கலைக்க முடியுமா?முடியாது
33. பட்ஜெட் முதலில் எங்கு அங்கீகரிக்கப்பட வேண்டும்?லோக் சபா
34. ஒரு மசோதா சட்டமாகும முன் அது எத்தனை தடவை படிக்கப்பட வேண்டும்?3
35. எஸ்டிமேட்ஸ் கமிட்டியின் பணி என்ன?பல்வேறு அமைச்சகங்களின் செலவு கணக்குகளை ஆய்வு செய்தல்.இலக்குகளுக்கெதரிரான பொதுத் துறை நிறுவனங்களின் செயல்பாட்டைஆய்வு செய்தல்.
36. யாருடைய நம்பிக்கையைப் பெற்ஷீருக்கும் வரை மத்திய அமைச்சர்களின்கவுன்சில் பதவியிலிருக்கலாம்?லோக்சபா
37. இலைகளின் பச்சை நிறத்துக்கு அவற்ஷீல் உள்ள எது காரணம்?குளோரோபில்
38. அனைத்து நியமனங்களிலும் ஜனாதிபதிக்கு உதவுபவர் யார்?பிரதமர்
39. அமெரிக்காவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன?50
40. கூமர் ரூஜ் என்னும் கொரில்லா இயக்கம் எந்த நாட்டில் உள்ளது?கம்போடியா
41. எந்த அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலமாக ஓட்டுரிமை வயது 21லிருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டது?61 வது
42. ஏசியான் அமைப்பின் தலைமையகம் எங்குள்ளது?63வது
43. எந்த முறையிலான மின் உற்பத்தி தற்போது மிக வேகமாக வளர்ந்துவருவதாக டபிள்யூ.ஐ. எனப்படும் வேர்ல்ட் வாட்ச் இன்ஸ்டிடியூட் கூறுகிறது?காற்றாலைகள் மூலமாகப் பெறப்படுகிறது
44. ஊனமுற்றோர் தினமாக கடைப்பிடிக்கப்படுவது எது?டிசம்பர் 3
45. இந்தியாவில் பத்திரிக்கைச் சுதந்திரத்தை அரசியலமைப்பின் எந்தப் பிரிவுஉறுதி செய்கிறது?19 வது
46. இந்தியர ஒருவருக்கு முதன் முதலாகத் தரப்பட்ட நோபல் பரிசு எந்தத்துறைக்காகத் தரப்பட்டது?இலக்கியம்
47. ஒரு ரூபாய் நோட்டில் கையயழுத்திடுவது யார்?நிதிச்செயலர்
48. ஜார்க்கண்ட் மாநிலம் எதிலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டது?பீகார்
49. கி.பி. 1917ல் சம்ப்ரன் அறப்போரில் பங்கேற்றவர்?காந்திஜி
50. நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றுவது எது?அசிட்டால்டிஹைடு
No comments:
Post a Comment