SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 25, 2016

25.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
21. விஜய நகர அரசுடன் தன் உறவைப் பலப்படுத்தியவர்?
அ) வில்லியம் ஹாக்கின்ஸ்
ஆ) அல்போன்சோ-டி-அல்புகர்க்கு
இ) பிரான்சிஸ்டே
ஈ) பிரான்சிஸ்கோ- டி- அல்மெய்டா
விடை: ஆ) அல்போன்சோ-டி-அல்புகர்க்கு
22. டச்சுக்காரர்களின் முதல் கோட்டை கட்டப்பட்டது எங்கு?
அ) சென்னை               
ஆ) பழவேற்காடு
இ) காரைக்கால்
ஈ) சந்திரநாகூர்
விடை: ஆ) பழவேற்காடு
23. ஜஹாங்கீர் மன்னரின் அரசவையில் மூன்று ஆண்டுகள் தங்கியிருந்த ஜரோப்பியர் யார்?
அ) கால்பர்ட்                          
ஆ) சர்தாமஸ்ரோ
இ) டிரான்சிஸ்டே
ஈ) வில்லியம் ஹாமில்டன்
விடை: ஆ) சர்தாமஸ்ரோ
24. செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட இடம் எது?
அ) பாண்டிச்சேரி                   
ஆ) கல்கத்தா
இ) சென்னை
ஈ) கடலூர்
விடை: இ) சென்னை
25. பதினான்காம் லூயியின் பொருளாதார ஆலோசகர் யார்?
அ) டிரான் சிஸ்டே                 
ஆ) டியூப்ளே
இ) பிரான்சிஸ் கரோன்                   
ஈ) கால்பர்ட்
விடை: ஈ) கால்பர்ட்
26. சூரத் நகரில் முதல் பிரெஞ்ச் வணிகத் தலத்தினை அமைத்தவர் யார்?
அ) பிரான்சிஸ் மார்டின்                  
ஆ) பிரான்சிஸ் கரோன்
இ) டூமாஸ்
ஈ) டியூப்ளே
விடை: ஆ) பிரான்சிஸ் கரோன்
27. கான்ஸ்டான்டி நோபில்; என்பதன் தற்போதைய பெயர்  என்ன?
அ) ஈராக்             
ஆ) ஈரான்
இ) இஸ்தான்புல
ஈ) சவுதி அரேபியா
விடை: இ) இஸ்தான்புல      
28. மாலுமி ஹென்றி என அழைக்கப்பட்டவர் யார்?
அ) பதினான்காம் லூயி         
ஆ) இளவரசர் ஹென்றி
இ) இளவரசர் சார்லஸ்
ஈ) வாஸ்கோடகாமா
விடை: ஆ) இளவரசர் ஹென்றி
29. நன்னம்பிக்கை முனை எனப்படுவது எது?
அ) இந்தியாவின் தென் கோடி முனை
ஆ) இலங்கையின் வடக்கு முனை
இ) ஆப்ரிக்காவின் தென்கோடி முனை
ஈ) அமெரிக்காவின் தென் கோடி முனை
விடை: இ) ஆப்ரிக்காவின் தென்கோடி முனை
30. சென்னையை விலைக்கு வாங்கியவர் யார்?
அ) பிரான்சிஸ்டே                 
ஆ) பிரான்சிஸ் கரோன்
இ) பிரான்சிஸ் மார்டின்                  
ஈ) இரண்டாம் கிளைவ்
விடை: அ) பிரான்சிஸ்டே              
31. 1857-ஆம் ஆண்டிற்குப் பின் இந்திய நிர்வாகப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டவர் யார்?
அ) இரண்டாம் பகதூர் ஷா  
ஆ) விக்டோரியா மகாராணி
இ) மன்னர் ஜார்ஜ்                 
ஈ) மாலுமி ஹென்றி
விடை: ஆ) விக்டோரியா மகாராணி 



No comments:

Post a Comment