இந்திய வரலாறு
141. நசுருதீன் முகமது எந்த ஆண்டு இறந்தார்?
கி.பி. 1266 - இல்
142. நசுருதீன் முகமதுவிற்கு அடுத்து சுல்தானாகப் பதவியேற்றவர் யார்?
பால்பன்
143. பால்பனின் இயற்பெயர் என்ன?
பகாவுத்தின் பால்பன்
144. பால்பன் எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை ஆட்சி செய்தார்?
கி.பி. 1266 முதல் 1287 வரை
145. பால்பன் யாருடைய அடிமையாவர்?
இல்டூமிஷ்
146. இல்டூமிஷ் பால்பனை எந்த இடத்தில் அடிமையாக வாங்கினார்?
கஜினியில்
147. நாற்பதின்மர் குழுவை ஒழித்த சுல்தான் யார்?
பால்பன்
148. பால்பனால் ஆதரிக்கப்பட்ட கவிஞர் யார்?
அமிர்குஸ்ரு
149. இந்துஸ்தானத்தின் பறவை என்று அழைக்கப்பட்டவர் யார்?
அமிர் குஸ்ரு
150. "கில்லியில்லா" என்றப் பட்டத்தை சூட்டிக் கொண்ட தில்லி சுல்தான் யார்?
பால்பன்
151. "கில்லியில்லா" என்பதன் பொருள் என்ன?
இறைவனின் நிழல்
152. மத்திய ஆசியாவில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு இந்தியாவில் புகழிடம் அளித்த சுல்தான் யார்?
பால்பன்
153. "சிகாதா முறையை" கொண்டு வந்த சுல்தான் யார்?
பால்பன்
154. "பெய்போஸ்" முறையை கொண்டு வந்த சுல்தான் யார்?
பால்பன்
155. ————என்ற பாரசீக திருவிழாவைப் பால்பன் ஆடம்பரமாக கொண்டாடினார்.
நவ்ரோஸ்
156. தில்லி புறநகர் பகுதியை கொள்ளையடித்த "மேவாடிஸ்" என்ற கொள்ளை கூட்டத்தை ஒடுக்கியவர் யார்?
பால்பன்
157. பால்பன் ஏற்படுத்தியப் புதிய இராணுவ துறையின் பெயர் என்ன?
திவானி அரிஸ்
158. திவானி அரிஸ் என்ற இராணுவத் துறை யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது?
இமாத்-உத்-மாலிக்
159. பால்பன் வெற்றி கொண்ட வங்காள ஆளுநரின் பெயர் என்ன?
துக்ரில்கான்
160. பால்பன் யாரை வங்காளத்தின் புதிய ஆளுநராக நியமித்தார்?
தன் மகன் பக்ரானை
No comments:
Post a Comment