இந்திய வரலாறு
41. சமுத்திர குப்தர் தென்னிந்தியாவில் ————— அரசர்களை தோற்கடித்தார்.
12 அரசர்களை
42. அலகாபாத் தூண் கல்வெட்டில் ——— என்ற பல்லவ மன்னர் பெயர் உள்ளது.
விஷ்ணு கோபன்
43. விஷ்ணு கோபன் ஆட்சி செய்த பகுதி எது?
காஞ்சி
44. நூறு போர்களில் வென்ற நாயகன் என்று அழைக்கப்படுபவர் யார்?
சமுத்திர குப்தர்
45. சமுத்திர குப்தருக்கு பின்பு ஆட்சி செய்த சிறந்த அரசன் யார்?
இரண்டாம் சந்திரகுப்தர்
46. இரண்டாம் சந்திர குப்தரின் தாயின் பெயர் என்ன?
தந்ததேவி
47. இரண்டாம் சந்திரகுப்தரின் தந்தையின் பெயர் என்ன?
சமுத்திர குப்தர்
48. இரண்டாம் சந்திர குப்தரின் மனைவியின் பெயர் என்ன?
குபேர நாகா
49. இரண்டாம் சந்திர குப்தரின் மகளின் பெயர் என்ன?
பிரபாவதி
50. இரண்டாம் சந்திர குப்தர் பிரபாவதியை யாருக்கு மணம் முடித்து கொடுத்தார்?
வாகட அரசர் இரண்டாம் ருத்திர சேனருக்கு
51. இரண்டாம் சந்திர குப்தர் சாகர்களை ——— என்ற இடத்தில் தோற்கடித்தார்.
உஜ்ஜயினி
52. இரண்டாம் சந்திர குப்தர் தோற்கடித்த சாக அரசனின் பெயர் என்ன?
மூன்றாம் ருத்திர சிம்மன்
53. உஜ்ஜயினியை இரண்டாம் தலைநகர் ஆக்கியவர் யார்?
இரண்டாம் சந்திர குப்தர்
54. இரண்டாம் சந்திர குப்தர் சாகர்களை அழித்து ——— என்ற பட்டப் பெயரைச் சூட்டிக் கொண்டார்.
சாகாரி
55. சமுத்திர குப்தரால் தென்னிந்தியாவில் தோற்கடிக்கப்பட்ட பல்லவ மன்னன் யார்?
விஷ்ணுகோபன்
56. சமுத்திர குப்தரின் வட இந்திய வெற்றி ———— என அழைக்கப்படுகிறது.
திக் விஜயம்
57. சமுத்திர குப்தரின் தென்னிந்திய வெற்றி ———— என அழைக்கப்படுகிறது.
தர்ம விஜயம்
58. அசுவமேத யாகம் நடத்திய முதல் குப்த மன்னன் யார்?
சமுத்திரகுப்தர்
59. சமுத்திர குப்தர் அசுவமேத யாகம் நடத்தி ——— என்ற பட்டப்பெயரைச் சூட்டிக் கொண்டார்.
மன்னருகளுக்கெல்லாம் மன்னர்
60. அசுவமேத பரக்கிரமா என்ற பட்டப்பெயரை சூட்டிக் கொண்ட குப்த மன்னன் யார்?
சமுத்திர குப்தர்
No comments:
Post a Comment