விலங்கியல் வினா – விடைகள் நோய் மற்றும் உடல்நலம்
1.உடல் நலத்தின் பரிமாணம்
அ)உடல் பரிமாணம்
ஆ)மனப்பரிமாணம்
இ)சமூகப்பரிமாணம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
2.இவற்றில் நோய்க்கான காரணமில்லாதது
அ)நோய்க்கிறருமிகள்
ஆ)மரபியல் காரணிகள்
இ)கண்ணில் கருவளையமற்ற தன்மை
ஈ)வளர்சிதை மாற்றக் குறைபாடுகள்
விடை : இ)கண்ணில் கருவளையமற்ற தன்மை
3.இவற்றில் எது குறைவினால் இரத்தச் சிவப்பணு சிதைவு ஏற்படும் ?
அ)வைட்டமின் A
ஆ)வைட்டமின் B1
இ)வைட்டமின் B5
ஈ)வைட்டமின் B12
விடை : ஈ)வைட்டமின் B12
4.நிக்டோலோமியா என்பது
அ)மறதிநோய்
ஆ)தோல் நோய்
இ)மாலைக்கண்
ஈ)நரம்பு செயல்பாடு குறைவு
விடை : இ)மாலைக்கண்
5.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ)வைட்டமின்A - பெர்னீசியஸ் அனிமியா
ஆ)வைட்டமின்B1 - நிக்டோலோபியா
இ)வைட்டமின்B5 - பெல்லாகரா
ஈ)வைட்டமின்B12 – பெரிபெரி
விடை : இ)வைட்டமின்B5 - பெல்லாகரா
6.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ)வைட்டமின் D - ரிக்கட்ஸ்
ஆ)வைட்டமின C – மலட்டுத்தன்மை
இ)வைட்டமின் E - இரத்தம் உறையாமை
ஈ)வைட்டமின் K - ஸ்கர்வி
விடை : அ)வைட்டமின் D - ரிக்கட்ஸ்
7.இவற்றில் எது குறைவினால் இனப் பெருக்கச் செயல் குறைபாடு ஏற்படும்?
அ)வைட்டமின் D
ஆ)வைட்டமின் C
இ)வைட்டமின் E
ஈ)வைட்டமின் K
விடை : இ)வைட்டமின் E
8.ஸ்கர்வி என்பது
அ)அதிக இரத்த இழப்பு
ஆ)இனப்பெருக்க செயல் குறைபாடு
இ)எலும்புகளில் கால்சியம் குறைபாடு
ஈ)ஈறுகளில் இரத்தம் கசிதல் பல்விழுதல்
விடை : ஈ)ஈறுகளில் இரத்தம் கசிதல் பல்விழுதல்
9.நோய்க் கிருமி மனித உடலுக்குள் நுழைந்தால் என்ன நடக்கும் ?
அ)வேகமாக வளர்ந்து தன் எண்ணிக்கையை வளர்த்துக் கொள்ளும்
ஆ)மாக்ஸின்கள் எனும் நச்சுக்களை உற்பத்தி செய்யும்
இ)விருந்தோம்பிக்கு நோயிலை உண்டாக்கும்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
10.இராபர்ட் கோச்இலூயிஸ் பாஸ்டர் யார் ?
அ)செயற்கை இதயத்தை கண்டு பிடித்தவர்கள்
ஆ)வைட்டமின் குறைபாட்டிற்கான தடுப்பூசியை கண்டுபிடித்தவர்கள்
இ)கிருமிகளினால ;நோய் பரவும் கொள்கையை வெளியிட்டவர்கள்
ஈ)உலக சுகாதார நிறுவனத்தின் கொள்கை அறிக்கையை தயாரித்தவர்கள்
விடை : இ)கிருமிகளினால ;நோய் பரவும் கொள்கையை வெளியிட்டவர்கள்
No comments:
Post a Comment