SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 19, 2016

25.கரைசல்கள்,வேதிச் சமன்பாடு,வேதிவினைகள்,வேதிபிணைப்புகள்

கரைசல்கள்,வேதிச் சமன்பாடு,வேதிவினைகள்,வேதிபிணைப்புகள்
1.இந்த உலோகம் நீருடன் விரைவில் வினை புரியும் திறனையும் காற்றுபடும்படி திறந்து வைத்தல் தீப்பற்றி எரியம் பண்பையம் பெற்றுள்ளது
அ)கோல்டு
ஆ)பிளாட்டினம்
இ)ருபீடியம்
ஈ)மெர்க்குரி
விடை : இ)ருபீடியம்

2.இவற்றில் உலோகப் போலி எது?
அ)சிலிக்கன்
ஆ)ருபீடியம்
இ)மெர்க்குரி
ஈ)பிளாட்டினம்
விடை : அ)சிலிக்கன்

3.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ)அதிக உருகுநிலை உலலேகம் - லித்தியம்
ஆ)எடைகுறைந்த உலேகம் - டங்ஸ்டன்
இ)அதிக எடை உள்ள உலோகம் - ஆஸ்மியம்
ஈ)மின்கடத்தும் திறன் உலோகம் - சல்பர்
விடை : இ)அதிக எடை உள்ள உலோகம் - ஆஸ்மியம்

4.இவற்றில் எந்த உலோகம் நீருடன் வினைபுரிகிறது?
அ)K
ஆ)Na
இ)Ca
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

5.இவ்வுலொகம் நீர்த்த அமிலங்களுடன் வினைபுரிவதில்லை
அ)Sn
ஆ)Ni
இ)Cr
ஈ)Ag
விடை : ஈ)Ag
6.இவ்வுலொகம் நீர்த்த அமிலங்களுடன் வினைபுரிகின்றன
அ)Au
ஆ)Cu
இ)Fe
ஈ)Na
விடை : இ)Fe

7.இவற்றில் அல்னிகோஸ் சேராத இல்லாத உலோகம் எது?
அ)இரும்பு
ஆ)நிக்கல்
இ)சில்வர்
ஈ)கோபால்ட்
விடை : இ)சில்வர்

8.டின் மற்றும் லெட் இணைந்தது
அ)பித்தளை
ஆ)வெண்கலம்
இ)பற்றாசு
ஈ)டியூராலுமின்
விடை : இ)பற்றாசு

9.ஆகாய விமான சாதனங்கள் தயாரிக்க பயன்படுவது
அ)நிக்கல்
ஆ)குரோமியம்
இ)டியூராலுமின்
ஈ)மெக்னீசியம்
விடை : இ)டியூராலுமின்

10.இவற்றில் டியூராலமின் பகுதிப்பொருட்களில் சேராது எது?
அ)அலுமினியம்
ஆ)ஜிங்க்
இ)மாங்கனீசு
ஈ)மெக்னீசியம்
விடை : ஆ)ஜிங்க் 



No comments:

Post a Comment