SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 18, 2016

25.அறிவியல் ஆறாம்,ஏழாம் வகுப்பு

அறிவியல் ஆறாம்,ஏழாம் வகுப்பு
191.அறைவெப்ப நிலையில் திரவாமாக உள்ளது
அ)குளோரின்
ஆ)புரோமின்
இ)புளுரின்
ஈ)அயோடின்
விடை : அ)குளோரின்

192.கீழ்க்கண்ட பொருள்களில் எதனைப் பருகினால் பார்வை இழப்பு ஏற்படும்?
அ)கிளிசரின்
ஆ)மண்ணென்ணை
இ)மீதைல் ஆல்கஹால்
ஈ)ஆல்கஹால்
விடை : இ)மீதைல் ஆல்கஹால்

193.தங்கம் கரையக்கூடியக் கலவை
அ)அகுவா ஹீமர்
ஆ)ராஜதிராவகம்
இ)அகுவா மெரைன்
ஈ)அகுவாஃபார்மிகா
விடை : ஆ)ராஜதிராவகம்

194.துரிதமாக பழங்களை பழுக்க வைக்கும் வாயு எது?
அ)ஹைட்ரஜன்
ஆ)கார்பன் டை ஆக்ஸைடு
இ)மீதேன்
ஈ)எத்திலின்
விடை : ஈ)எத்திலின்

195.கடல் பஞ்சிலிருந்து பிரித்தெடுக்க கூடிய வேதியல் பொருள்
அ)இரும்பு
ஆ)அயோடின்
இ)குளோரின்
ஈ)சோடியம் குளொரைடு
விடை : ஆ)அயோடின

196. D.D.T என்பது
அ)பூச்சிக் கொல்லி
ஆ)வெடிமருந்து
இ)நோய் எதிரி
ஈ)இவற்றுள் எதுமில்லை
விடை : அ)பூச்சிக் கொல்லி

197.கீழ்கண்டவற்றுள் எது வாயு மண்டலத்தை மாசுபடுத்தாத வாயு?
அ)சல்பர் டை ஆக்ஸைடு
ஆ)கார்பன் டை ஆக்ஸைடு
இ)ஹைட்ரோ கார்பன்
ஈ)நைட்ரஸ் ஆக்ஸைடு
விடை : இ)ஹைட்ரோ கார்ப

198.எந்த வாயுவை எளிதில் திரவமாக்கலாம்
அ)CO2
ஆ)SO2
இ)CL2
ஈ)M2O
விடை : இ)CL2

199.நைட்ரஜன் அடங்கிய ஒரு பொதுவான உரம்
அ)யூரியா
ஆ)சூப்பர் பாஸ்பேட்
இ)முப்பாஸ்பேட்
ஈ)பொட்டாசியம் குயொரைடு
விடை : அ)யூரியா

200.அலுமினியத்தின் முக்கிய தாது
அ)கிரையோலைட்
ஆ)பாக்ஸைட்
இ)பெல்ஸ்பார்
ஈ)ஹேமடைட்
விடை : ஆ)பாக்ஸைட்



No comments:

Post a Comment