SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, July 17, 2016

25.புதுக்கவிதை

புதுக்கவிதை
21.இவர்களில் யார் எழுதிய கிராமத்து நிதி 2002- இல் சாகித்ய அகாடமிழ பரிசு பெற்றது
அ)சிற்பி பாலசுப்பிரமணியம்
ஆ)சி.மணி
இ)மு.மேத்தா
ஈ)அப்துல் காலம்
விடை : ஆ)சி.மணி

22.இருமறை சாகித்ய அகாடமி விருது பெற்றவர்
அ)சி.சு.செல்லப்பா
ஆ)இரா மீனாட்சி
இ)சிற்பி பாலசுப்பிரமணியம்
ஈ)மு.மேத்தா
விடை : இ)சிற்பி பாலசுப்பிரமணியம்

23.சிற்பி பாலசுப்பிரமணியம் எந்த ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தின் முளைவர் பட்டம் பெற்றார்
அ)1986
ஆ)1987
இ)1988
ஈ)1989
விடை : ஆ)1987

24.ஆகாயத்தில் அடுத்த வீடு என்ற கவிதை நூலுக்காக தமிழ்மொழிக்கான சாகித்ய அகாடமிழ விருது பெற்றவர்
அ)மு.மேத்தா
ஆ)சி.மணி
இ)ஈரோடு தமிழன்பன்
ஈ)அப்பதுல் ரகுமான்
விடை அ)மு.மேத்தா

25.ஈரோடு தமிழன்பன் எழுதிய தோணி வருகிறது என்ற புதுக்கவிதை எந்த ஆண்டு வெளியானது
அ)1972
ஆ)1973
இ)1974
ஈ)1975
விடை : ஆ)1973

26.இவர்களில் விடிவெள்ளி எனும் புனைப் பெயரைக் கொண்டவர்
அ)ஈரோடு தமிழன்பன்
ஆ)மு.மேத்தா
இ)கல்யாண்ஜி
ஈ)ஞானகூத்தன்
விடை : அ)ஈரோடு தமிழன்பன்

27.கவிக்கோ அப்துல் ரகுமான் பிறந்த  இடம்
அ)வேலூர்
ஆ)மதுரை
இ)சென்னை
ஈ)காஞ்சிபுரம்
விடை : ஆ)மதுரை

28.கலாப்பிரியாபின் இயற்பெயர்
அ)சோமசுந்தரம்
ஆ)ரங்கநாதன்
இ)வண்ணதாசன்
ஈ)நடராஜன்
விடை : அ)சோமசுந்தரம்

29.ஞானகூத்தன் கவிதைகள் என்ற நூல ;எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
அ)1996
ஆ)1997
இ)1998
ஈ)1999
விடை : இ)1998

30.குளித்துக் கரையேறாத கோபியர்கள் என்பது யாருடைய முதல் கவிதைத் தொகுப்பு
அ)தேவதேவன்
ஆ)ஞானக்கூத்தன்
இ)கலாப்பிரியா
ஈ)கல்யாண்ஜி
விடை : அ)தேவதேவன்



No comments:

Post a Comment