SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 16, 2016

25.பெயர்ச்சொல்லின் வகையறிதல்

பெயர்ச்சொல்லின் வகையறிதல்
21.கீழ்கண்டவற்றுள் காலப்பெயரைத் தேர்வு செய்க
அ)காளை வந்தான்
ஆ)திருக்குறள் படித்தான்
இ)இசை கேட்டான்
ஈ)மார்கழித்  திங்கள்
விடை : ஈ)மார்கழித்  திங்கள்
         
22.இவற்றிள் தொழிலாகு பெயரைத் தேர்வு செய்க:
அ)அவியல் உண்டான்
ஆ)கார் அறுத்தான்
இ)வேலை செய்தான்
ஈ)உலகம் புகழும்
விடை : அ)அவியல் உண்டான்

23.பெயர்ச்சொல்லின் வகையறிதல் :வெற்பு
அ)பொட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : அ)பொட்பெயர்

24.பெயர்ச்சொல்லின் வகையறிதல் :இனிப்பு
அ)பொருட்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : இ)பண்புப்பெயர்

25.பெயர்ச்சொல்லின் வகையறிதல் :பொன்
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : அ)பொருட்பெயர்

26.பெயர்ச்சொல்லின் வகையறிதல் :வண்டி
அ)இடப்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)குணப்பெயர்
விடை : இ)பொருட்பெயர்

27.பெயர்ச்சொல்லின் வகையறிதல் :குடந்தை
அ)காலப்பெயர்
ஆ)குணப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : ஈ)இடப்பெயர்

28.பெயர்ச்சொல்லின் வகையறிதல் :மூக்கு
அ)குணப்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : ஆ)சினைப்பெயர்

29.பெயர்ச்சொல்லின் வகையறிதல் :வருதல்
அ)பொருட்பெயர்
ஆ)குணப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : இ)தொழிற்பெயர்

30.பெயர்ச்சொல்லின் வகையறிதல் :வெண்மை
அ)காலப்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)இடப்;பெயர்
விடை : ஆ)பண்புப்பெயர்



No comments:

Post a Comment