SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 15, 2016

25.எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்

எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
71.எதிர்ச்சொல் தருக : அனந்தூய்மை
அ)புறந்தூய்மை
ஆ)இல்லத்தூய்மை
இ)வாய்மை
ஈ)உடல் தூய்மை
விடை : அ)புறந்தூய்மை

72.எதிர்ச்சொல் தருக : செலவு
அ)சிக்கனம்
ஆ)குறைவு
இ)தாழ்வு
ஈ)ஒப்பு
விடை : ஈ)ஒப்பு

73.எதிர்ச்சொல் தருக : உயர்வு
அ)ஏற்றம்
ஆ)குறைவு
இ)தாழ்வு
ஈ)ஒப்பு
விடை : இ)தாழ்வு

74.எதிர்ச்சொல் தருக : இசை
அ)நசை
ஆ)வசை
இ)அசை
ஈ)கசை
விடை : ஆ)வசை

75.எதிர்ச்சொல் தருக : தண்ணீர்
அ)வெந்நீர்
ஆ)குளிர்ந்த நீர்
இ)பருகு நீர்
ஈ)வேறு நீர்
விடை : அ)வெந்நீர்

76.எதிர்ச்சொல் தருக : இடுக்கண்
அ)ஆர்ப்பாட்டம்
ஆ)ஆரவாரம்
இ)இன்பம்
ஈ)கடுக்கண்
விடை : இ)இன்பம்

77.எதிர்ச்சொல் தருக : தட்பம்
அ)நுட்பம்
ஆ)கப்பம்
இ)வெப்பம்
ஈ)கம்பம்
விடை : இ)வெப்பம்

78.எதிர்ச்சொல் தருக : பழி
அ)வழி
ஆ)கழி
இ)உழி
ஈ)புகழ்
விடை : ஈ)புகழ்

79.எதிர்ச்சொல் தருக : குறை
அ)வறை
ஆ)நிறை
இ)பொறை
ஈ)கறை
விடை : ஆ)நிறை

80.எதிர்ச்சொல் தருக : இம்மை
அ)மும்மை
ஆ)உண்மை
இ)மறுமை
ஈ)பொருமை
விடை : இ)மறுமை



No comments:

Post a Comment