461. * வேதியியல் மாற்றம் - இரும்பு துருப்பிடித்தல்
462. * பொதுவாக மாசு கலந்த சேர்மத்தின் கொதிநிலை - தூய சேர்மத்தின் கொதிநிலையை விட அதிகம்
463. * யூரியாவின் உருகு நிலை - 135o C
464. * இரும்பு துருபிடித்தல் என்பது - ஆக்சிஜனேற்றம்
465. * இரப்பையில் ஏற்படும் அதிகப்படியானஅமிலத் தன்மையைக் கட்டுப்படுத்தப் பயன்படும் வேதிவினை - நடுநிலையாக்கல்
466. * இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினைப் பாதிக்கக்கூடிய வாயு - கார்பன் மோனாக்சைடு
467. * புரதச் சேர்க்கையில் பயன்படுவது - நைட்ரஜன்
468. * நீரேறிய காப்பர் சல்பேட்டின் நிறம் - நீலம்
469. * எத்தில் ஆல்கஹாலின் கொதிநிலை - 78o C
470. * கோதுமையிலிருந்து உமியை நீக்கும் முறை - தூற்றுதல்
471. *நீரும் மணலும் கலந்த கலவையைப் பிரிக்கும் முறை - தெளியவைத்து இறுத்தல்
472. * ஹைட்ரோகுளோரிக் அம்லம் எக்காரத்துடன் வினைபுரிந்து சோடியம் குளோரைடை உருவாக்குகிறது - சோடியம் ஹைட்ராக்சைடு
473. * நைட்ரஜனும் ஹைட்ரஜனும் இணைந்து அம்மோனியா உருவாதல் வினையின் பயன்படும் நியதி - உயர் வெப்பநிலை
474. * கடல் நீரைக் குடி நீராக மாற்ற மேற்ரொள்ளப்படும் செயல்முறை - காய்ச்சிவடித்தல்
475. * மயில் துத்தம் என்பதன் வேதிப்பெயர் - காப்பர் சல்பேட்
476. * ரவையில் கலந்தூள்ள இரும்புத்தூளைப் பிரித்தெடுக்கும் முறை - காந்தப்பிரிப்பு முறை
477. * துரு என்பதன் வேதிப் பெயர் - இரும்பு ஆக்ஸைடு
478. * ஒரு பொருள்களின் மீது செயல்படும் புவிஈர்ப்பு விசை என்பது அதன் எடை.
479. * திரவங்களின் கன அளவைக் காண உதவும் கருவி - கொள்கலன்
480. * வரைப்படத்தாள் முறையில் கண்டறிவது - ஒழுங்கற்ற பொருளின் பரப்பு
No comments:
Post a Comment