401. # பாட்டுக்கொரு புலவன், மகாகவி, தேசிய கவிஞர் – பாரதியார்
402. # பாம்பு வகைகளில் எத்தனை வகை பாம்புகளுக்கு நச்சுத்தனமை கொண்டது – 52 வகை
403. # பாரதியார் எவ்வாறு சிறப்பித்துக் கூறப்பப்பட்டார் – பாட்டுக்கொரு புலவர்.
404. # புதுக்கவிதை தந்தை – பாரதியார்
405. # புறத்து உறுப்புகளால் யாருக்கு பயன் இல்லை – அன்பு இல்லாதவர்
406. # பூதஞ்சேந்தனார் எழுதிய நூலின் பெயர் – இனியவை நாற்பது.
407. # பூதஞ்சேந்தனார் வாழ்ந்த காலம் – கி.பி.2
408. # பேயார் – காரைக்கால் அம்மையார்
409. இந்தியாவின் அண்டை நாடுகள் எவை? - பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், பூடான், சீனா, வங்காளதேசம், மியான்மர்.
410. வட இந்திய சமவெளிகள் எவை? - ராஜஸ்தான் சமவெளி, கங்கைச் சமவெளி, பிரம்ம புத்திரா சமவெளி.
411. எகிப்து எவ்வாறு சிறப்பித்து அழைக்கப்படு கிறது? - நைல் நதியின் நன்கொடை, நைல் நதியின் மகள்.
412. அணு எண் என்றால் என்ன? - ஒரு அணுக்கருவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை ஆகும்.
413. எந்த ஐந்து ஆறுகள் இணைந்து சிந்து நதி உருவாகிறது? - ஷீலம், செனாப், ரவி, பியாஸ் மற்றும் சட்லெஜ்.
414. 1600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான அணை, எங்கு, யாரால் கட்டப்பட்டது? - பழமையான கல்லணை, கரிகாலனால் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டது.
415. திருவிளையாடல் புராணத்தை தமிழில் எழுதியவர் பரஞ்சோதி முனிவர்.
416. கேள்விக்குறி மற்றும் கழித்தல் குறியீட்டை அறிமுகப் படுத்தியவர்கள் இத்தாலியர்கள்.
417. அடிப்படை உரிமை சாராதது சொத்துரிமை
418. 'அரபிக் கடலின் அரசி' என வர்ணிக்கப்படும் இந்திய நகரம் கொச்சின்.
419. 'ரோபோ தேசம்' என வர்ணிக்கப்படுவது ஜப்பான்.
No comments:
Post a Comment