TNPSC பொதுத்தமிழ்
31.பொருத்துக
1.சென்னி அ.துன்பம்
2.அரை ஆ.உலகம்
3.படுக்கையறை இ.படுக்கையரை
4.இன்னல் ஈ.தலை
அ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
ஆ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
இ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஈ)(1-ஈ)(2-)(3-)(4-)
விடை : அ)
32.பொருத்துக
1.யாக்கை அ.பூமி
2.வையகம் ஆ.யானை
3.வேழம் இ.உணவு
4.அடிசில் ஈ.உடல்
அ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
ஆ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
இ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
விடை :ஆ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
33.பொருத்துக
1.நளவெண்பா அ.அதிவீராமபாண்டியன்
2.நைடதம் ஆ.பரஞ்சோதி முனிவர்
3.தேம்பாவணி இ.புகழேந்தி
4.திருவிளையாடற் புரணம் ஈ. வீரமாமுனிவர்
அ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
ஆ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஈ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
விடை : ஈ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
34.பொருத்துக
நூல் நூலாசிரியர்
1.திருமந்திரம் அ.அருணகிரிநாதர்
2.திருவருட்பா ஆ.திருமூலர்
3.திருப்புகழ் இ.மாணிக்கவாசகர்
4.திருவாசகம் ஈ.இராமலிங்க அடிகளார்
அ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஆ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
இ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
விடை : அ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
35.பொருத்துக
1.சிலப்பதிகாரம் அ.பாரதியார்
2.பாஞ்சாலி சபதம் ஆ.சீத்தலைச் சாத்தனார்
3.கடும்ப விளக்கு இ.இளங்கோவடிகள்
4.மணிமேகலை ஈ.பாரதிதாசன்
அ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
இ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
விடை : அ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
36.பொருத்துக
நூலாசிரியர் நூல்
1.கண்ணதாசன் அ.பெண்ணின் பொமை
2.திரு.வி.க ஆ.இயேசு காவியம்
3.பாரதியார் இ.குடும்ப விளக்கு
4.பாரதிதாசன் ஈ.பாஞ்சாலி சபதம்
அ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
இ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-ஆ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
விடை : ஈ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
37.நரை முடித்துச் சொல்லால் முறை செய்த சோழன்
அ)இராசராசச் சோழன்
ஆ)மனுநீதிச் சோழன்
இ)கரிகாற் சோழன்
ஈ)குலோத்துங்கச் சோழன்
விடை : இ)கரிகாற் சோழன்
38.சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கும் பேறு பெற்றவர்
அ)திலகவதியார்
ஆ)குமுதவல்லி
இ)காரைக்காலம்மையார்
ஈ)மங்கையர்க்கரசி
விடை : இ)காரைக்காலம்மையார்
39.அரிதரிது மானிடராய்ப பிறத்தலரிது - என்று பாடியவர்
அ)கரைக்காலம் மையார்
ஆ)காக்கை பாடினியார்
இ)ஒளவையார்
ஈ)கவிமணி தேசிக விநாயகம்
விடை : இ)ஒளவையார்
40.வாயுறை வாழ்த்து எனும் சிறப்புடைய நூல்
அ)பாரதிதாசனின் இருண்ட வீடு
ஆ)தாயுமானவர் பாடல்
இ)திருக்குறள்
ஈ)சிலப்பதிகாரம்
விடை : ஈ)சிலப்பதிகாரம்
No comments:
Post a Comment