TNPSC பொதுத்தமிழ்
11.நீடுதுயில் நீக்க பாடிவந்த நிலா இத்தொடரால் குறிக்கப்படும் சான்றோர்
அ)நாமக்கல் கவிஞர்
ஆ)பாரதிதாசன்
இ)பாரதியார்
ஈ)சுரதா
விடை : இ)பாரதியார்
12.உவமைக் கவிஞர் எனப் போற்றப்படுகிறவர்
அ)பாரதி
ஆ)பாரதிதாசன்
இ)திரு.வி.க
ஈ)சுரதா
விடை : ஈ)சுரதா
13.மண நூல் என்று குறிக்கப்பெறும் நூல்
அ)சீவக சிந்தாமணி
ஆ)சிலப்பதிகாரம்ம
இ)மகாபாரதம்
ஈ)இராமாயணம்
விடை : அ)சீவக சிந்தாமணி
14.முதல் காப்பியம் என்னம் இடைமொழியால் குறிக்கப் பெறும் நூல்
அ)சீவக சிந்தாமணி
ஆ)சிலப்பதிகாரம்
இ)மணிமேகலை
ஈ)வளையாபதி
விடை : ஆ)சிலப்பதிகாரம்
15.திருத்தொண்டர் புராணம் -எனும் அடை மொழியால் குறிக்கப் பெறும் நூல்
அ)அரிச்சந்திர புராணம்
ஆ)பெரிய புராணம்
இ)திருவிளையாடல் புராணம்
ஈ)கந்த புராணம்
விடை : ஆ)பெரிய புராணம்
16.பிரித்தெழுதுக - மணியழகு
அ)மணி + யழகு
ஆ)மண + இ + யழகு
இ)மணிழ + இ + அழகு
ஈ)மணிழ + அழகு
விடை : ஈ)மணிழ + அழகு
17.பிரித்து எழுதுக
பொதுத்தேர்வு
அ)பொது + தேர்வு
ஆ)பொதுத் + தேர்வு
இ)பொ + து + த் + தேர்வு
ஈ)பொத் + து + தேர்வு
விடை : அ)பொது + தேர்வு
18.பேரூர் - பிரித்து எழுதுக
அ)பெரிய + ஊர்
ஆ)பெருமை + ஊர்
இ)பேரு + ஊர்
ஈ)பெரு + ஊர்
விடை : ஆ)பெருமை + ஊர்
19.பிரித்தெழுதுக - உலகிருட்டு
அ)உலகு + திருட்டு
ஆ)உலக + இருட்டு
இ)உலகம் + இருட்டு
ஈ)உலகு + இருட்டு
விடை : ஈ)உலகு + இருட்டு
20.இப்பக்கம் பிரித்து: எழுதுக
அ)இப் + பக்கம்
ஆ)இ + பக்கம்
இ)ஈ + பக்கம்
ஈ)இந்த + பக்கம்
விடை : ஆ)இ + பக்கம்
No comments:
Post a Comment