SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 26, 2016

24.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
111.நாடொரீஇ என்னும் சொல்லின இலக்கணக் குறிப்பைக் கண்டறிக
அ)ஒற்றளபெடை
ஆ)இன்னிசை அளபெடை
இ)இசைநிறை அளபெடை
ஈ)சொல்லிசை அளபெடை
விடை : ஈ)சொல்லிசை அளபெடை
112.பனிப்போர்வை என்னும் சொல்லின் இலக்கணக் குறிப்பைக் கண்டறிக
அ)உவமைத் தொகை
ஆ)அன்மொழித் தொகை
இ)உம்மைத் தொகை
ஈ)உருவகம்
விடை : ஈ)உருவகம்
113.கடல் முத்து என்னும் சொல்லின் இலக்கணக் குறிப்பைக் கண்டறிக
அ)ஏழாம் வேற்றுமை உருபும்,பயனும் உடன்தொக்க் தொகை
ஆ)ஏழாம் வேற்றுமைத் தொகை
இ)ஐந்தாம் வேற்றுமைத் தொகை
ஈ)நை;தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
விடை : அ)ஏழாம் வேற்றுமை உருபும்,பயனும் உடன்தொக்க் தொகை
114.முயன்றால் முடியாதது இல்லை
இவ்விடைக்கேற்ற வினாவைத் தேர்க
அ)முயன்றால் முடியாதோ?
ஆ)முயன்றால் முடியாதது உண்டோ?
இ)முயன்றால் முடியாதது இல்லையொ?
ஈ)முயன்றால் முடியுமோ?
விடை : ஆ)முயன்றால் முடியாதது உண்டோ?
115.வள்ளுவரை அனைவரும் அறிழவர் - இவ்விடைக்கேற்ற வினாவைத் தேர்க
அ)வள்ளுவரை அறியாதார் யார்?
ஆ)வள்ளுவரை அறியாதார் உளரோ?
இ)வள்ளுவரை அனைவரும் அறிவரா?
ஈ)வள்ளுவர் அனைவராலும் அறியப்பட்டவரா?
விடை : அ)வள்ளுவரை அறியாதார் யார்?
116.அண்ணா பரபரப்பான அரசியல் வாழ்வில் அடக்கத்தை அணிகலனாகக் கொண்டவர் - இவ்விடைக்கெற்ற வினாவைத் தோந்தெடு
அ)அண்ணா பரபரப்பான அரசியல வாழ்வில யாரை அணிகலனாகக்  கொண்டவர்?
ஆ)அண்ணா பரபரப்பான அரசியல் வாழ்வில் எதனை அணிகலனாகக் கொண்டவர்?
இ)அண்ணா எப்படிப்பட்ட அணிழகலனைக் கொண்டவர்?
ஈ)அண்ணா பரபரப்பான அசரயில் வாழ்வில் எவற்றை அணிகலனாகக் கொண்டவர்?
விடை : ஆ)அண்ணா பரபரப்பான அரசியல் வாழ்வில் எதனை அணிகலனாகக் கொண்டவர்?
117.விடைககேற்ற வினாவைத் தேர்நதெடு
திறக்குறளில் மூன்று பால்கள் உள்ளன
அ)திருக்குறளில் எத்தனை பாக்ங்கள் உள்ளன?
ஆ)திருக்குறளில் உள்ள பால்கள் எவ்வளவு?
இ)திருக்குறளில் மூன்று பால்கள் உள்ளனவா?
ஈ)திருக்குறளிழல் உள்ள பால்கள் எவை?
விடை : இ)திருக்குறளில் மூன்று பால்கள் உள்ளனவா?
118.காற்றை மாசுபடுத்துபவை தொழிற்சாலைகளும் போக்குவரத்து சாதனங்களும் ஆகும் இவ்விடைக்கேற்ற வினாவைக் காண்க
அ)தொழிற்சாலைகள் காற்றை மாசுபடுத்துகின்றனவா?
ஆ)காற்றை மாசுபடுத்துவபவர் யார் ?
இ)காற்றை மாசுபடுத்துபவை எவை ?
ஈ)காற்றை மாசுபடுத்துவவை எவை?
விடை : இ)காற்றை மாசுபடுத்துபவை எவை ?
119.திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார் - இது எவ்வகை வாக்கியம் ?
அ)வினா வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : ஆ)செய்தி வாக்கியம்
120.என்னே! வள்ளுவர் கோட்டத்திழல் அழகு!இது எவ்வகை வாக்கியம் ?
அ)கட்டளை வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)வினா வாக்கியம்
விடை : இ)உணர்ச்சி வாக்கியம் 



No comments:

Post a Comment