11. இந்தியாவில் எந்தத் துறை அதிக அளவ சேமிப்புக்கு வழி வகுக்கிறது?பாங்கிங் மற்றும் நிதித்துறை
12. ஜோக் நீர்வீழ்ச்சி எங்குள்ளது?கர்நாடகா
13. அரசியலைப்புச் சட்டத்தின் 79வது பிரிவின்படி பார்லிமென்டில் எது ஒருஅங்கமில்லை?அட்டர்னி ஜெனரல்
14. திப்பு சுல்தான் இறந்த ஆண்டு எது?1799
15. பார்லிமென்டை சந்திக்காமலே பிரதமராக இருந்தவர்?சந்திர சேகர்
16. நுகர்வோர் விலைக் குஷீயீடு எதைக் குஷீக்கிறது?நுகர்வோர் பொருட்களின் மீதான பணவீக்க விகிதத்தை
17. பின்வருவனவற்றுள் எது யூனியன் பிரதேசம் அல்ல?
18. பின்வரும் போராட்டங்களில் எதில் முதன் முதலில் மகாத்மா காந்திஉண்ணாவிரதத்தை ஒரு மக்கள் இயக்கமாக கடைப்பிடித்தார்?அகமதாபாத் இயக்கம்
19. ஜார்க்கண்ட் மாநிலம் எந்த மாநிலத்தோடு ல்லையைக் கொண்டிருக்கவில்லை?மத்தியபிரதேசம்
20. எதன் கலவையை பெட்ரோலியம் கொண்டுள்ளது?ஹைட்ரோகார்பன்
21. அல்கொய்தா பற்ஷீய செய்திகளை அடிக்கடி வெளியிடும் அல்ஜஸீரா என்னும்புகழ் பெற்ற டிவி சேனல் எங்கிருந்து ஒளிபரப்பாகிறது?கத்தார்
22. பின்வருவனவற்ஷீல் எது சார்க் அமைப்பில் கடைசியாக சேர்த்துக்கொள்ளப்பட்டது?ஆப்கானிஸ்தான்
23. இந்தியாவின் முதல் பஞ்சாலை எங்கு நிறுவப்பட்டது?மும்பை
24. பேவர் லூபா என்பது எந்த பொருளோடு தொடர்புடைய பிராண்டு வகை?வாட்ச்
25. வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு?1942
26. பின்வரும் மாநிலங்களில் எந்த மாநிலத்தில் கொங்கணி மற்றும் மராத்திமொழிகள் பேசப்படுகின்றன?கோவா
27. நமது லோச்சபாவில் உறுப்பினராக குறைந்தபட்சம் எத்தனை வயதுநிரம்பியவராக இருக்க வேண்டும்?25
28. பிராட்கேஜ் ரயில்களின் இடைவெளி எவ்வளவு?1.676 மீ
29. உலக எய்ட்ஸ் தினம் என்று கடைப்பிடிக்கப்பட்டது?டிசம்பர் 1
30. பார்லிமெண்டுகளின் தாய் என கருதப்படுவது எது?பிரிட்டிஷ் பார்லிமென்ட்
No comments:
Post a Comment