361. மாலுமிகளுக்கு திசைக்காட்டும் கருவிகளை அளித்தவர்கள் யார்? சீனர்கள்362. 'முத்தமிழ் காவலர்' என்று அழைக்கப்பட்டவர் யார்? கி.ஆ.பெ.விசுவநாதம்363. போர் பிரகடனம் செய்ய அதிகாரம் பெற்றவர் யார்? குடியரசுத் தலைவர்364. புதிய பொருளாதாரத்தின் தந்தை எனப்படுபவர் யார்? ஜெ.எம். கீன்ஸ்365. பஞ்ச தந்திரக் கதைகளை எழுதியவர் யார்? விஷ்ணுஷர்மா366. சென்னையை விலைக்கு வாங்கியவர் யார்? பிரான்சிஸ் டே367. சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை ஆளுநர் யார்? மௌண்ட்பேட்டன் பிரபு368. இடைக்கால அரசின் பிரதமர் பதவி வகித்தவர் யார்? நேரு369. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் யார்? ரிப்பன் பிரபு370. ஐ.நா. பொதுசபை தலைவராக பணியாற்றிய இந்திய பெண்மணி யார்? விஜயலட்சுமி பண்டிட்371. வந்தவாசி வீரர் எனப்பட்டவர் யார்? சர் அயர்கூட்372. பாமினி அரசை தோற்றுவித்தவர் யார்? அலாவுதீன் அசன்373. 'மும்முடி சோழன்' என பட்டம் பெற்றவர் யார்? முதலாம் இ374. : இந்தியாவில் காடு ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது? டேராடூன்375. குப்தர்களின் உலகப் புகழ்பெற்ற குகை ஓவியங்கள் எங்கு காணப்படுகிறது? அஜந்தா376. முதல் புத்த சமய மாநாடு எங்கே நடைபெற்றது? இராஜகிருகம்377. மொகஞ்சதாரோ எங்கே அமைந்துள்ளது? பாகிஸ்தான்378. தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்கம் எங்கே அமைந்துள்ளது? நெய்வேலி379. இந்திய தேசிய பொறியியல் அகாடமி எங்கே அமைந்துள்ளது? புதுடெல்லி380. உயிரியல் அறிவியலுக்கான தேசிய மையம் எங்கே அமைந்துள்ளது? பெங்களூரு
Friday, July 1, 2016
24.general tamil questions and answers for tnpsc group

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment