SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, July 24, 2016

24.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
1.   இந்திய தேசிய காங்கிரஸின் முன்னோடி என போற்றப்பட்ட  இயக்கம் எது?இந்திய தேசிய யூனியன்
2.   இந்திய தேசிய யூனியனைத் தொடங்கியவர் யார்? எ.ஒ. ஹியூம்
3.   இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட நாள் எது? 28.12.1885
4.   இந்திய தேசிய காங்கிரஸை தோற்றுவித்தவர் யார்? எ.ஒ. ஹியூம்இ தாதாபாய் நௌரோஜி
5.   இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர் யார்? டபிள்யூ.சி. பானர்ஜி
6.   இந்திய தேசிய காங்கிரஸின் முதல் மாநாடு நடந்த இடம் எது? பம்பாய்
7.   இந்திய தேசிய காங்கிரஸின் 2-வது மாநாடு நடந்த இடம் எது? கல்கத்தா
8.   இந்திய தேசிய காங்கிரஸின் 3-வது மாநாடு நடந்த இடம் எது? சென்னை
9.   இந்திய தேசிய காங்கிரஸின் 4-வது மாநாடு நடந்த இடம் எது? அலகாபாத்
10. இந்திய தேசிய காங்கிரஸின் 2-வது மாநாட்டின் தலைவர் யார்? தாதாபாய் நௌரோஸி
11. இந்திய தேசிய காங்கிரஸின்3-வது மாநாட்டின் தலைவர் யார்? பத்ருதீன் தயாப்ஜி
12. இந்திய தேசிய காஸ்கிரஸின் முதல் மாநாட்டின் கலந்து  கொண்ட பிரமுகர்களின் எண்ணிக்கை எத்தனை? 72
13. இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட போது இந்திய வைசிராயாக இருந்தவர் யார்? டப்ரின் பிரபு
14. மிதவாதிகள் காலம் எனப்பட்ட காலம் எது? 1885 முதல் 1905 வரை
15. தீவரவாதிகள் காலம் எனப்பட்ட காலம் எது? 1905 முதல் 1916 வரை
16. காந்திய சகாப்தம் எனப்பட்ட காலம் எது? 1916 முதல் 1947 வரை
17. மிதவாதிகள் எனப்பட்ட முக்கிய தலைவர்கள் யாவர்? தாதாபாய் நௌரோஜி, பானர்ஜி, ராண்டே, கோபால  கிருஷ்ண கோகலே
18. தீவிரவாதிகள் எனப்பட்ட முக்கிய தலைவர்கள் யாவர்? பாலகங்காதர திலகர், பிபின் சந்திரபால், லாலா லஜபதிராய்
19. பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவின் வறுமை என்ற நூலை எழுதியர் யார்?  தாபாய் நௌரோஜி
20. இந்திய தேசிய காங்கிரஸால் வெளியிடப்பட்ட பத்திரிக்கை எது? இந்தியா 



No comments:

Post a Comment