இந்திய வரலாறு
21. அலகாபாத் கல்தூணை நிறுவியவர் யார்?
அசோகர்
22. அலகாபாத் கல்தூணில் உள்ள வரிகளை தொகுத்தவர் யார்?
ஹரிசேனர்
23. ஹரிசேனர் என்பவர் யாருடைய அவை புலவரும்இ படைத் தளபதியும் ஆவார்?
சமுத்திர குப்தர்
24. அலகாபாத் தூண் கல்வெட்டில் உள்ள மொத்த வரிகளின் எண்ணிக்கை?
33 வரிகள்
25. அலகாபாத் தூண் கல்வெட்டு ——— வரிவடிவத்தில், ———மொழியில் எழுதப்பட்டது.
நாகரி வரிவடிவத்தில் வடமொழியில்
26. அலகாபாத் தூண் கல்வெட்டு செய்திகள் ——— மற்றும் ——— வடிவில் பொறிக்கப்பட்டுள்ளதுஇ
பாடல் மற்றும் உரைநடை வடிவில்
27. அலகாபாத் தூண் கல்வெட்டு ———— நூற்றாண்டைச் சேர்ந்தது.
கி.பி.நான்காம் நூற்றாண்டு
28. அலகாபாத் தூண் கல்வெட்டில் ———— என்ற மன்னன் பெயரும் உள்ளது.
ஸ்ரீ குப்தர்
29. அலகாபாத் தூணின் மறுபக்கம் ———— என்ற மன்னரின் சமாதாண அறிவுரை பொறிக்கப்பட்டுள்ளது?
அசோக மன்னர்
30. சமுத்திர குப்தர் ஒன்பது ————— அரசர்களை தோற்கடித்தார்.
ஆரிய வர்த்த அரசர்களை
31. சமுத்திர குப்தர் தனது முதலாவது படையெடுப்பில் ———மற்றும்——— அரசர்களை தோற்கடித்தார்.
நாக மரபு அரசர் அச்சுதன்இ மற்றும் கேடா குடும்பத்தைச் சேர்ந்த நாகபானன்.
32. சமுத்திர குப்தர் வட இந்தியாவில் தனக்கு எதிராக எழுந்த கூட்டணி அரசர்களை——— என்ற இடத்தில் தோற்கடித்தார்.
கௌசாம்பி
33. சமுத்திர குப்தர் தோற்கடித்த ஆரிய குல அரசர்களின் பெயர் ——— கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது.
அலகாபாத் கல்வெட்டில்
34. சமுத்திர குப்தர் ———— மலை நாட்டு அரசர்களை வெற்றி கொண்டார்.
18
35. சமுத்திர குப்தர் மலை நாட்டு அரசர்களை வெற்றி கொண்டது ———— வெற்றி என்று அழைக்கப்படுகின்றது.
அடவிகா விஜய வெற்றி
36. அடவிகா என்பதன் பொருள் என்ன?
அடர்ந்த காடு
37. அடவிகா அரசர்கள் ———— அரசர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
ஆரண்ய அரசர்கள்
38. அடவிகா என்னும் பகுதி உத்திரபிரதேசத்தில் உள்ள ——மாவட்டத்திற்கும் மத்தியபிரதேசத்தில் உள்ள —— மாவட்டத்திற்கும் இடைபட்ட பகுதி ஆகும்.
காசிப்பூம்,ஜபல்பூர்
39. சமுத்திர குப்தரின் தென்னிந்திய படையெடுப்பு ——— ஆண்டு நடைபெற்றது.
கி.பி.346
40. சமுத்திர குப்தரின் தென்னிந்திய படையெடுப்பு ——— என அழைக்கப்படுகின்றது.
தட்சிண பாதா
No comments:
Post a Comment