விலங்கியல் வினா – விடைகள்
11.டி.என்.ஏ மாற்று தொழில் நுட்பம் இதில் ஏற்பட்ட வளர்;சிசயால் ஏற்படவில்லை
அ)மரபியல்
ஆ)கனிம வேதியியல்
இ)உயிர் வேதியியல்
ஈ)மூலக்கூறியல்
விடை : ஆ)கனிம வேதியியல்
12.இவற்றில் மரபுப் பொறியியலின் நன்மை எது?
அ)அதிக அளவில் இன்சுலின் உருவாக்கம்
ஆ)மனித வளர்ச்சி ஹார்மோன்
இ)நிஃப் ஜீனை காக்டீரியாவுக்கு மாற்றி நைட்ரஜனை நிலைறிநுத்தச் செய்தல்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
13.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)இனடர்பெரான் - வைரஸ்களுக்கு எதிராக புரதம்
ஆ)கோமாரி நோய் - சார்லஸ் நோய்
இ)ரெஸ்ட்டிரிக்ஷன் எண்டோ நியூக்ளியேஸ் - வரையறை நொதிகள்
ஈ)லிகேஸ் நொதி - மூலக்கூறு பசை
விடை : ஆ)கோமாரி நோய் - சார்லஸ் நோய்
14.இவற்றில் எட்வர்ட் ஜன்னர் பற்றிய சாயினா கூற்று எது?
அ)1791 -இல் தடுப்பூசி எனும் சொற்றொடரை உருவாக்கி,தடுப்பூசிக் கொள்கைளை வெளிட்டார்
ஆ)உயிரி தொழில்நுட்பவியல் மூலம் தயாரிக்கப்பட்டும் தடுப்பூசியில் செயல் மந்தமாக்கப்பட்ட அல்லது கொல்லப்பட்ட உயிழரிக்குப் பதிலாக எதிர்ப்புத் தோன்றி யாகஇபுரதங்களைப் பயன்படுத்தினார்
இ)மேற்க்ணட தடுப்பூசி ஹெபடைட்டிஸ் டீ வைரஸ்களுக்கு எதிராக முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
15.உயிரித்தொழில்நுட்பம் இங்கு பயன்படுகிறது
அ)சாராயத்தொழிற்சாலை
ஆ)நொதித் தொழில் நுட்பவியல்
இ)தடுப்பூசிகள்இவைட்டமின்கள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
16.டாலி என்பது
அ)பிரதியாக்க முiறியல் உருவாக்கப்பட்ட செம்மறி ஆட்டுக்குட்டி
ஆ)டாலியை டாக்டர் ஐயான் வில்முட் குழவினருடன் உருவாக்கினார்
இ)முதல் குளோனிங் விலங்கு டாலி
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
17.ஸ்டெம்செல் தொழில் நுட்பம் இவற்றில் எதில் பயன்படுகிறது?
அ)இதயதசை
ஆ)இன்சுலினை உற்பத்தி செய்யும் கணையத்தில காணப்படும் பீட்டா செல்கள்
இ)மூளையில் காணப்படும் சிறப்பு நரம்பு செல்கள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
18.உடல் மூலம் செல்கள் இதிலிருந்து பெறப் படுவதில்லை
அ)எலும்பு மஜ்ஜை
ஆ)கல்லீரல்
இ)பனிக்குடத் திடவம்
ஈ)கருச்செல்
விடை : ஆ)கல்லீரல்
19.உயிரித்தொழில்நுட்ப முiறியல் பெறப் படும் …. பெர்னீஷியஸ் இரத்தச்சோகை நோயைக் குணாகப் பயன்படுகிறது
அ)வைட்டமின் B6
ஆ)வைட்டமின் B8
இ)வைட்டமின B10
ஈ)வைட்டமின் B12
விடை : ஈ)வைட்டமின் B12
20.உயிர் உணர்கருவி இதற்கு பயன்படுவதில்iலை
அ)இரத்த குளுக்கோஸ் அளவை கணக்கிட
ஆ)புற்றுநொயின் அறிகுறிஇவளர்ச்சியை கண்காணிக்க
இ)நோயுறுதல் காரணமாக உருவான உடலின் நச்த்தன்மையைக் கணக்கிடலாம்
ஈ)குடிநீரில் மாறுதலைக் கண்காணிக்கலாம்
விடை : ஆ)புற்றுநொயின் அறிகுறிஇவளர்ச்சியை கண்காணிக்க
No comments:
Post a Comment