வேதியியல் வினா - விடைகள்
41.திண்ம நிலைமையிலான ஒருபடித்தான கலவை
அ)உலோகக் கலவைகள்
ஆ)நீர்கலந்த ஆல்கஹால்
இ)காற்று
ஈ)இவை அனைத்தும்
விடை : அ)உலோகக் கலவைகள்
42.பனிக்கட்டியுடன் நீர் சேர்ந்த கலவை
அ)திண்மம் - திண்மம் பலபடித்தான கலவை
ஆ)திண்மம் - நீர்மம் பலபடித்தான கலவை
இ)வாயுநிலைமை பலபடித்தான கலவை
ஈ)இதவற்றில் எதுவுமில்லை
விடை : ஆ)திண்மம் - நீர்மம் பலபடித்தான கலவை
43.இதில் எது எளிதில் ஆவியாகும் நீர்மத்தில் கரைந்துள்ள எனிதில் ஆவியாகாதத் தன்மையுள்ள திண்மத்தைப் பரித்தெடுத்தல் முறையாகும்
அ)தெளியவைத்து இறுத்தல்
ஆ)வடிகட்டுதல்
இ)வாலை வடித்தல்
ஈ)பின்ன வாலை வடித்தல்
விடை : இ)வாலை வடித்தல்
44.பரப்பு கவரப்படும் தன்மையிழல் வேறுபடும் பொருள்களைப் பிரித்தெடுத்தல் முறை
அ)நிறப்பகுப்பு முறை
ஆ)பதங்கமாதல்
இ)பிரிபுனல்
ஈ)வடிகட்டுதல்
விடை : அ)நிறப்பகுப்பு முறை
45.இவற்றில் பதங்கமாகும் இயல்புடைய திணமம் அல்ல?
அ)கற்பூரம்
ஆ)நாப்தலீன்
இ)அம்மோனியம் குளோரைடு
ஈ)சோடியம் குளொரைடு
விடை : இ)அம்மோனியம் குளோரைடு
No comments:
Post a Comment