SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 18, 2016

24.அறிவியல் ஆறாம்,ஏழாம் வகுப்பு

அறிவியல் ஆறாம்,ஏழாம் வகுப்பு
181.குழாய் உள்ள ஊதுகுழல் கருவி
அ)புல்லாங்குழல்
ஆ)ஆர்மோனியம்
இ)தாரை
ஈ)நாதஸ்வரம்
விடை : ஆ)ஆர்மோனியம்

182.கிட்டார் மற்றும் வயலின் ஒசையை வேறு படுத்தி அறியாலம் எவ்வாறு எனில் அவற்றிலுள்ள வேறுபாட்டினால்
அலை அதிர்வெண் அல்லது செறிவு
அ)மரத்தின் தரம்
ஆ)மிகுந்த ஒளி
இ)மிகுந்த ஒளி
ஈ)கருவியினை வாசிக்கும் முறை
விடை : ஈ)கருவியினை வாசிக்கும் முறை

183.ஒலியின் திரைசவேகம் உச்சமதிப்புடைதாக இருப்பது
அ)வெற்றிடத்தில்
ஆ)நீரில்
இ)காற்றில்
ஈ)எஃகில்
விடை : அ)வெற்றிடத்தில்

184.ஒளியின் எந்த நிறம் நீண்ட அலை நீளம் கொண்டுள்ளது?
அ)ஊதா
ஆ)பச்சை
இ)மஞ்சல்
ஈ)சிவப்பு
விடை : ஈ)சிவப்பு

185.நிறப்பிரிகை நிகழ்வில் அதிகமாக விலகலடையும் நிறம்
அ)சிவப்பு
ஆ)பச்சை
இ)நீலம் 
ஈ)சிவப்பு
விடை : ஈ)சிவப்பு

186.கீழ்கண்டவைகளில்  ஆக்ஸிகரணியாக செயல்படுவது
அ)பொட்டாசியம் குளொரைடு
ஆ)பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு
இ)பொட்டாசியம் கார்பனேட்டு
ஈ)பொட்டாசியம் டை குரோமேட்டு
விடை : ஈ)பொட்டாசியம் டை குரோமேட்டு

187.புகைப்படச் சுரளை கழுவப் பயன்படும் வேதிப்பொருள்
அ) சோடியம் குளோரைடு
ஆ) சோடியம் ஹைட்ரஜன் பாஸ்பேட
இ); சொடாலைம்
ஈ) சோடியம் தயோசல்பேட்
விடை : ஈ) சோடியம் தயோசல்பேட்

188.கீழ்கண்டவைகளில் எது வேதிதினை
அ)பனிக்கட்டி உருகுதல்
ஆ)கரி எரிதல்
இ)இரும்பை காந்தாமக்குதல்
ஈ)பெரிய கட்டியை துகளாக உடைத்தல்
விடை : ஆ)கரி எரிதல்

189.புற்றுநொய் ஏற்படுத்தக்கூடிய வேதிப் பொருள்கள் கீழ்க்ணட்டவற்றில் எதை சார்ந்தவை?
அ)சல்போன்கள்
ஆ)பினால்கள்
இ)மணமுடைய கூட்டு வடிவ ஹைடிரோ கார்பன்கள்
ஈ)ஆல்கஹால்கள்
விடை : இ)மணமுடைய கூட்டு வடிவ ஹைடிரோ கார்பன்கள்

190.புகைப்பட சுரளின் மீது பூசப்பட்டுள்ள பொருள்
அ)வெள்ளி புரொமைடு
ஆ)குயினால்
இ)சோடியம் தயோசல்பேட்
ஈ)ஸ்டார்ச்
விடை : அ)வெள்ளி புரொமைடு



No comments:

Post a Comment