SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, July 17, 2016

24.புதுக்கவிதை

புதுக்கவிதை
11.தருமுசிவராமுவை தமிழின் மாமேதை எனப் பாராட்டியவர்
அ)தி.ஜானகிராமன்
ஆ)பி.எஸ்.இராமையா
இ)நா.பிச்சமூர்த்தி
ஈ)இரா.மீனாட்சி
விடை : அ)தி.ஜானகிராமன்

12.இன்றுநீ இருந்தால் என்ற குறுங்காப்பியத்தை படைத்தவர்
அ)சி.சு.செல்லப்பா
ஆ)நா.பிச்சமூர்த்தி
இ)இரா.மீனாட்சி
ஈ)சி.மணி
விடை : அ)சி.சு.செல்லப்பா

13.இவர்களில் யார் உரைநடையின் அதிகபட்ச சாத்தியத்தை நிறைவேற்றியவர் என்று சி.சு.செல்லப்பாவால் பாரட்டப்பட்டவர்
அ)புதமைப்பித்தன்
ஆ)தருமுசிவராமு
இ)இரா.மீனாட்சி
ஈ)மு.மேத்தர்
விடை : ஆ)தருமுசிவராமு

14.பசுவய்யாவின் இயற்பெயர்
அ)சுந்தரராமசாமி
ஆ)வேங்கட மகாலிங்கம்
இ)நா.முத்துசாமி
ஈ)தி.ஜானகிராமன்
விடை : அ)சுந்தரராமசாமி

15.சாந்தி என்னும் இதழில் கவிதைகளை எழுதி வந்தவர்
அ)இரா.மீனாட்சிழ
ஆ)பசுவய்யா
இ)சி.சு.செல்லப்பா
ஈ)சி.மணி
விடை : ஆ)பசுவய்யா

16.தகழி சிவசங்கரன் பிள்ளையன் செம்மீன்,தோட்டியின் மகன் என்னும் புதினங்களை மொழிபெயர்த்தவர்
அ)பசுவய்யா
ஆ)நா.பிச்சமூர்த்தி
இ)சிற்பி பாலசுப்பிரமணியம்
ஈ)சி.மணி
விடை : அ)பசுவய்யா

17.இவர்களில் 2005 – ஆம் ஆண்டு கவிஞர் சிற்பி இலக்கிய விருது பெற்றவர்
அ)இரா.மீனாட்சி
ஆ)சி.மணி
இ)பசுவய்யா
ஈ)மு.மேத்தா
விடை : அ)இரா.மீனாட்சி

18.இவற்றில் இரா.மீனாட்சி எழுதிய தொகுப்பு நூல்
அ)மேல்நோக்கிய பயணம்
ஆ)பிறத்தல் அதன் சுதந்திரம்
இ)பாதையிலா பயணம்
ஈ)கைப்பிடியளவு கடல்
விடை : ஆ)பிறத்தல் அதன் சுதந்திரம்

19.சி.மணியின் இயற்பெயர்
அ)எஸ.குமாரசாமி
ஆ)எஸ.பழனிசாமி
இ)வைத்தீஸ்வரன்
ஈ)ராமைய்யா
விடை : ஆ)எஸ்.பழனிசாமி

20.டி.எஸ்.எலியட்டின் பாழ்நிலத்தை மொழயாக்கம் செய்தவர்
அ)அப்துல் ரகுமான்
ஆ)சி.மணி
இ)சிற்பி பாலசுப்பிரமணியன்
ஈ)மு.மேத்தா
விடை : ஆ)சி.மணி



No comments:

Post a Comment