SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 15, 2016

24.எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்

எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
61.எதிர்ச்சொல் தருக : வளமை
அ)வளப்பம்
ஆ)ஆக்கம்
இ)வறுமை
ஈ)வெறுமை
விடை : இ)வறுமை

62.எதிர்ச்சொல் தருக : வைதல்
அ)வைத்தல்
ஆ)பகைத்தல்
இ)குறைத்தல்
ஈ)புகழ்தல்
விடை : ஈ)புகழ்தல்

63.எதிர்ச்சொல் தருக : இகல்
அ)பகை
ஆ)உறவு
இ)நட்பு
ஈ)அன்பு
விடை : இ)நட்பு

64.எதிர்ச்சொல் தருக : பெருக்கம்
அ)மிகுதி
ஆ)சுரக்கம்
இ)விரிவு
ஈ)சிறுமை
விடை : ஆ)சுரக்கம்

65.எதிர்ச்சொல் தருக : எதிர்த்தார்
அ)வீரமுழக்கம் செய்தார்
ஆ)வரவேற்றார்
இ)வெறுத்த
ஈ)வலுவற்றார்
விடை : ஆ)வரவேற்றார்

66.எதிர்ச்சொல் தருக : வெளிப்படும்
அ)மறையும்
ஆ)புறப்படும்
இ)தோன்றும்
ஈ)உண்டாகும்
விடை : அ)மறையும்

67.எதிர்ச்சொல் தருக : அன்புடையார்
அ)அன்பு உடையார்
ஆ)அன்பிலார்
இ)அன்பிற்குரியர்
ஈ)அன்மைப் போற்றுபவர்
விடை : ஆ)அன்பிலார்

68.எதிர்ச்சொல் தருக : வந்தான்
அ)வரவில்லை
ஆ)வராமல் இரான்
இ)வந்திலன்
ஈ)வரமாட்டான்
விடை : இ)வந்திலன்

69.எதிர்ச்சொலதருக :சேய்மை
அ)செம்மை
ஆ)பொய்மை
இ)அண்மை
ஈ)வாய்மை
விடை : இ)அண்மை

70.எதிர்ச்சொல் தருக : நெடுந்தொகை
அ)பண்புத்தொகை
ஆ)குறுந்தொகை
இ)அன்மொழித்தொகை
ஈ)பெருந்தொகை
விடை : ஆ)குறுந்தொகை



No comments:

Post a Comment