381. # தமிழ்ச் சொற்கள் எத்தனண வகைப்படும் – 4 வகை
382. # தமிழ்ச் சொற்கள் எத்தனை வகைப்படும் – 4 வகை
383. # தமிழ்த் தாத்தா – உ.வே.சாமிநாத ஐயர்
384. # தமிழ்த்தென்றல், தமிழ் முனிவர், தமிழ்ப்பெரியார், தொழிலாளர் தந்தை – திரு.வி,க.
385. # தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் எத்தனை – 13
386. # தமிழ்நாட்டின் மாப்பஸான் – புதுமைப்பித்தன்
387. # தமிழ்நாட்டின் வோர்ட்ஸ்வோர்த், தமிழ்நாட்டுத் தாகூர் – வாணிதாசன்
388. # தமிழ்நாட்டின் ஜென் ஆஸ்டின் – அநுத்தமா
389. # தமிழ்நாட்டின் ஜேம்ஸ் உறாட்லி – சுஜாதா
390. # தாயுமானவர் எந்த காலத்தை சேர்ந்தவர் – கி.பி.18
391. # திருக்குறளார் – வி.முனிசாமி
392. # தென்நாட்டு பெர்னாட்ஷா, தென்நாட்டுக் காந்தி, பேரறிஞர் – அறிஞர் அண்ணா
393. # தென்னாட்டு தாகூர் – அ.கி.வேங்கடரமணி
394. # தொண்டர் சீர் பரவுவார் – சேக்கிழார்
395. # நல்ல பாம்பின் நஞ்சு எந்த வலி நீக்கும் மருந்தாக தயாரிக்கப்படுகிறது – கோப்ராக்சின்
396. # நவீன கம்பர் – மீனாட்சி சுந்தரம் பிள்ளை
397. # நாலடியாரை இயற்றியவர் யார் – சமண முனிவர் பலர்
398. # நிலத்திலும் அதிக உப்புத்தனமை உள்ள நீரிலும் வாழும் பறவை எது – பூ நாறை
399. # பகுத்தறிவு பகலவன், சுயசரிதைச் சுடர் பெரியார் – ஈ.வே.ராமசாமி
400. # பதினெண்கீழ் கணக்கு நூல்களில் இதுவும் ஒன்று – இனியவை நாற்பது.
No comments:
Post a Comment