TNPSC பொதுத்தமிழ்
1.பொருத்துக
1.குறிஞ்சிப்பாட்டு அ.திருத்தக்கதேவர்
2.சீவக சிந்தாமணி ஆ.சுந்தரம்பிள்ளை
3.திருவாசகம் இ.கபிலர்
4.மமோன்மணீயம் ஈ.மாணிக்கவாசகர்
அ) (1-)(2-)(3-)(4-)
ஆ) (1-)(2-)(3-)(4-)
இ) (1-)(2-)(3-)(4-)
ஈ) (1-)(2-)(3-)(4-)
விடை : ஈ) (1-)(2-)(3-)(4-)
2.பொருள் அறிந்து பொருத்துக
சொல் பொருள்
1.தளை அ.செலுத்துவது
2.மாடு ஆ.நீக்கி
3.ஒரீஇ இ.செல்வம்
4.உய்ப்பது ஈ.கட்டு
அ) (1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஆ) (1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
இ) (1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
ஈ) (1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
விடை : அ) (1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
3.பொருள் அறிந்து பொருத்துக
1.புவனம் அ.தவளை
2.விழுப்பம் ஆ.மூங்கில்
3.வேய் இ.உலகம்
4.நுணல் ஈ.சிறப்பு
அ) (1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
ஆ) (1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
இ) (1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஈ) (1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
விடை : ஆ) (1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
4.பொருத்துக
நூல் ஆசிரியர்
1.முருகன் அல்லது அழகு அ.இரா.பி.சேதுப்பிள்ளை
2.தமிழகம் ஊரும் பேரும் ஆ.மு.வரராசனார்
3.கி.பி.2000 இ.கல்கி.ரா.கிருஷ்ண மூர்த்தி
4.சிவகாமியின் ஈ.திரு.வி.க
அ) (1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
ஆ) (1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
இ) (1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
ஈ) (1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
விடை : இ) (1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
5.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
1.அட்டில் அ.துறவி
2.அடிசில் ஆ.தாய்
3.ஆச்சி இ.உணவு
4.ஆண்டி ஈ.சமையல் அறை
அ) (1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ) (1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
இ) (1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
ஈ) (1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
விடை : ஆ) (1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
6.புகழ்பெற்ற நூல் நூலாசிரியர் தேர்வு செய்க
1.நாலடியார் அ.நக்கீரர்
2.திருமுருகாற்றுப்படை ஆ.இளங்கோவடிகள்
3.சிலப்பதிகாரம் இ.சமண முனிவர்
4.நன்னூல் ஈ.பவணந்தியார்
அ) (1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
ஆ) (1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
இ) (1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ) (1-ஈ)(2-ஆ)(3-இ)(4-அ)
விடை : அ) (1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
7.பொருத்துக
1.இடா அ.முக்கியமானது
2.தொன்மை ஆ.உரை
3.ஒங்க இ.பழமை
4.இன்றியமையாதது ஈ.உலகம்
அ) (1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஆ) (1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
இ) (1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஈ) (1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
விடை : ஆ) (1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
8.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
1.ஞாயிறு அ.நிலா
2.திங்கள் ஆ.சூரியன்
3.ஞாலம் இ.கவிதை
4.பாட்டு ஈ.உலகம்
அ) (1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
ஆ) (1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
இ) (1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஈ) (1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
விடை : இ) (1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
9.பொருத்துக
புகழ்பெற்ற நூல் நூலாசிரியர்
1.பூங்கொடி அ.சிலப்பிரகாச சுவாமிகள்
2.கலிங்கத்துப்பரணி ஆ.பாரதியார்
3.திருவெங்கை உலா இ.முடியரசன்
4.சீட்டுக்கவி ஈ.செயற்கொண்டார்
அ) (1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஆ) (1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
இ) (1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
ஈ) (1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)
விடை : அ) (1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
10.புரட்சிக் கவிஞர் - என்று அழைக்கப்படுபவர்
அ)சுப்பிரமணிய பாரதியார்
ஆ)சுத்தானந்த பாரதியார்
இ)சோம சுந்தர பாரதியார்
ஈ)பாரதிதாசன்
விடை : ஈ)பாரதிதாசன்
No comments:
Post a Comment