SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 26, 2016

23.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
101.பொருத்தமான பொருளைத் தேர்க
1.வான்         அ.வணங்கி
2.வசை         ஆ.புகழும்
3.ஏத்தும்        இ.குற்றம்
4.பராவி         ஈ.உயர்ந்த
அ) (1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஆ) (1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
இ) (1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஈ) (1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
விடை : இ) (1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
102.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
1.வனப்பு         அ.அழகு
2.வனம்          ஆ.காடு
3.வாரி           இ.வருவாய்
4.வாரம்          ஈ.கிழமை
அ) (1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஆ) (1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
இ) (1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
ஈ) (1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
விடை : ஈ) (1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
103.பொருத்துக
1.அரவம்   அ.வயல்
2.நாவயர்   ஆ.அம்பு
3.கழனி     இ.பாம்பு
4.சரம்      ஈ.படகு
அ) (1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
ஆ) (1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
இ) (1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ) (1-)அ(2-ஆ)(3-ஈ)(4-இ)
விடை : இ) (1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
104.பொருத்தமான விடையைத் தேர்வு செய்க
நூல்                நூலாசியரியர்
1.முள்ளும் மலரும்       அ.அதிவீரராம பாண்டியன்
2.கல்லுக்குள் ஈரம்       ஆ.அகிலன்
3.வெங்கையின் மைந்தன்   இ.நல்லபெருமாள்
4.வெற்றி வேற்கை        ஈ.உமாச்ந்திரன்
அ) (1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
ஆ) (1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
இ) (1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஈ) (1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
விடை : இ) (1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
105.பொருத்தாமான விடையைத் தேர்வு செய்க
நூல்           நூலாசிரியர்
1.ஏரெழுபது      அ.குமரகுருபரர்
2.மதுரைக்காஞ்சி  ஆ.கம்பர்
3.மூவருலா       இ.ஒட்டக்கூத்தர்
4.கந்தர் கலிவெண்பா ஈ.மாங்குடி மருதனார்
அ) (1-ஆ)(2-ஈ)(3-அ)(4-ஈ)
ஆ) (1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
இ) (1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ) (1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
விடை : அ) (1-ஆ)(2-ஈ)(3-அ)(4-ஈ)
106.பொருத்தமான விடையைத் தேர்வு செய்க
நூல்              நூலாசிரியர்
1.பண்டிய நாட்டுப்பாவை    அ.வீரமாமுனிவர்
2.திருக்கொவையார்    ஆ.கபிலர்
3.குறிஞ்சிப்பாட்டு          இ.மாணிக்கவாசகர்
4.சதுரகராதி              ஈ.மு.வரதராசனார்
அ) (1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
ஆ) (1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
இ) (1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஈ) (1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
விடை : இ) (1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
107.பட்டுக்கோட்டையார் என அழைக்கப்பட்டவர்
அ)கரிசல் குயில்
ஆ)கண்ணதாசன்
இ)கல்யாணசுந்தரம்
ஈ)மேத்தா
விடை : இ)கல்யாணசுந்தரம்
108.தொடரும் தொடர்பம் அறிதல்
குடிக் கொடுத்த சுடர்க்கொடி
அ)நம்மாழ்வார்
ஆ)சேக்கிழார்
இ)காரைக்காலம்மையார்
ஈ)ஆண்டாள்
விடை : ஈ)ஆண்டாள்
109.தொடரும் தொடர்பும் அறிதல்
நரைமுடித்துச் சொல்லால் முறை செய்தான் - யார்?
அ)குலோத்துங்கச் சோழன்
ஆ)கரிகறர் சோழன்
இ)இராசராச சோழன்
ஈ)மனுநீதிச் சோழன்
விடை : ஆ)கரிகறர் சோழன்
110.தமிழ்நாடகத் தந்தை எனப்படுபவர் யார் ?
அ)பம்மல் சம்பந்த முதலியார்
ஆ)சங்காதாஸ் சுவாமிகள்
இ)சூரியநாராயண சாஸ்திரி
ஈ)அரு இராமநாதன்
விடை : அ)பம்மல் சம்பந்த முதலியார் 



No comments:

Post a Comment