SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, July 6, 2016

23.general tamil questions and answers for tnpsc group

341. திட்டத்தை எக்குழு அமல்படுத்தியது?" 1992ம் ஆண்டு தேசியக் கல்விக் கொள்கை
342. ஷபணம் சாரா பொருளாதரம் என அழைக்கப்படுகிறது பண்ட மாற்றும் முறை
343. 20அம்ச திட்டத்தை அறிவித்த பிரதமர் யார்? இந்திராகாந்தி
344. வெளிநாட்டுமுதலீடு முலம் கிடைத்த லாபம் எந்த உற்பத்தியில் அடங்கும்? மொத்த நாட்டு உற்பத்தயில்
345. வேளாண்மை உற்ப்பத்தியில் அளவிடும் முறை எது? நிலம் மற்றும் உழைப்பின் உற்பத்தி திறன் 
346. வணிக வங்கிகளின் முக்கியப் பணி என்ன? வைப்புத் தொகையைப் பெறுவது
347. ஒவ்வொரு நாடும் முன்னேற 5வகையான கட்டங்களைக் கடந்தாக வேண்டும் என்று கூறிய பொருளியல் அறிஞர் யார்? ரோஸ்டோவ்
348. "எந்த ஆண்டுக்குப் பிறகு இந்திய மக்கள் தொகையின் வளர்ச்சி மிக வேகமாகஅதிகரிக்கத் 1921
350. உலக நுகர்வோர் தினம் என்றைக்குக் கொண்டாடப்படுகிறது? மார்ச் 15
1. பசுமைப் புரட்சியின் முக்கிய பயன் எந்த பயிரில் அதிகமாகநாம் காண முடிந்தது?கோதுமை
2. எந்த மாநிலம் பழங்குடியினரை இன்னும் பட்டியலிடவில்லை?அரியானா
3. இந்தியாவின் பொற்காலம் என கருதப்படுவது எந்த நூற்றாண்டு?கி.பி.4 ம் நூற்றாண்டு
4. நமது தேசிய கீதம் பாடி முடிக்க எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய நேரம்எவ்வளவு?52
5. ஸ்டேட்ஸ்மென் என்னும் நாளேடு எங்கிருந்து வெளிவருகிறது?கொல்கத்தா
6. ஏரோபிளாட் என்பது எந்த நாட்டின் விமான சேவைக்குப் பெயர்?ரஷ்யா
7. சர்வதேச நீதிமன்றம் எங்குள்ளது?தி ஹேக்
8. எதில் ஹீமோகுளோபின் காண்ப்படுகிறது?சிவப்பு அணு
9. ஜம்மு காஷ்மீரின் கவர்னரை நியமிப்பவர் யார்?ஜனாதிபதி
10. வானிலை மாற்றங்கள் எங்கு நிகழ்கின்றன?டிரபேஸ்பியர்




No comments:

Post a Comment