இந்திய வரலாறு
1. கி.பி.1453-ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டி நோபிளைக் கைப்பற்றியவர்கள்
அ) துருக்கியர்கள்
ஆ) டச்சுக்காரர்கள்
இ) பிரெஞ்சுக்காரர்கள்
ஈ) ஆங்கிலேயர்கள்
விடை: அ) துருக்கியர்கள்
2. கீழ்கண்ட நாடுகளைச் சேர்ந்த அரசர்கள் மாலுமிகளை ஊக்குவித்தனர்.
அ) இங்கிலாந்துஇ பிரான்சு
ஆ) பிரான்சுஇ ஸ்பெயின்
இ) ஸ்பெயின்இ போர்ச்சுக்கல்
ஈ) போர்ச்சுக்கல்இ இங்கிலாந்து
விடை: இ) ஸ்பெயின்இ போர்ச்சுக்கல்
3. வாஸ்கோடகாமா கோழிக்கூடு பகுதியில் இறங்க அனுமதி அளித்த அரசர் யார்?
அ) பீஜப்பூர் சுல்தான்
ஆ) விஜயநகர அரசர்
இ) மன்னர் சாமரின்
ஈ) சந்திர நாகூரின் மன்னர்
விடை: இ) மன்னர் சாமரின்
4. கோவாவைக் கைப்பற்றியவர் யார்?
அ) அல்மிடா
ஆ) வாஸ்கோடகாமா
இ) அல்புகர்க்கு
ஈ) சாமரின்
விடை: இ) அல்புகர்க்கு
5. சர் வில்லியம் ஹாக்கின்ஸ் எந்நாட்டைச் சேர்ந்தவர்?
அ) போர்ச்சுக்கல்
ஆ) இங்கிலாந்து
இ) பிரான்சு
ஈ) ஸ்பெயின்
விடை: ஆ) இங்கிலாந்து
6. பம்பாயைத் திருமணப் பரிசாகப் பெற்ற இரண்டாம் சார்லஸ் மணந்த இளவரசியின் நாடு எது?
அ) பிரான்சு
ஆ) ஸ்பெயின்
இ) இங்கிலாந்து
ஈ) போர்ச்சுக்கல்
விடை: ஈ) போர்ச்சுக்கல்
7. வில்லியம் ஹாமில்டன் ஒரு....................
அ) ஆசிரியர்
ஆ) வியாபாரி
இ) மருத்துவர்
ஈ) படைவீரார்
விடை: இ) மருத்துவர்
8. பாண்டிச்சேரி உருவாக்கப்பட்டது?
அ) 1667
ஆ) 1674
இ) 1652
ஈ) 1687
விடை: ஆ) 1674
9. ஆங்கில கிழக்கிந்திய வணிகக்குழு பம்பாய்க்கு (மும்பை) அளித்த வருட குத்தகை எவ்வளவு?
அ) 700 ரூபாய்
ஆ) 1000 ரூபாய்
இ) 500 ரூபாய்
ஈ) 800 ரூபாய்
விடை: அ) 700 ரூபாய்
10. பரெஞ்சுக் கிழக்கிந்திய வணிகக்குழு எவரின் தலைமையின் கீழ் அமைக்கப்பட்டது?
அ) பிரான்சிஸ் கரோன்
ஆ) கால்பர்ட்
இ) டியூப்ளே
ஈ) இவர்களில் எவருமில்லை
விடை: ஆ) கால்பர்ட்
No comments:
Post a Comment