SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, July 20, 2016

23.விலங்கியல் வினா – விடைகள்

விலங்கியல் வினா விடைகள்
1.இவற்றில் உட்கரு பற்றிய தவறான கூற்று எது?
அ)உட்கரு செல்லின் அனைத்து வளர்சசிதை மாற்ற செயல்களையும கட்டுப்படுத்துகிறது
ஆ)பெற்றோர்களிடமிருந்து சேய்களுக்குப் பாரம்பரியப் பண்புகள் கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்துகிறது
இ)செல்லின் உறைப்புத்தன்மை மற்றும ஆஸ்மாட்டிக் அழுத்தம் பற்றியதை நிலைநிறுத்தகிறது
ஈ)செல்பகுப்பைக் கட்டுப்படுத்துகிறது
விடை : இ)செல்லின் உறைப்புத்தன்மை மற்றும ஆஸ்மாட்டிக் அழுத்தம் பற்றியதை நிலைநிறுத்தகிறது

2.ஏலொமியர் என்பது
அ)ஒவ்வொரு குரொமோசோமும் இரண்டு ஒத்த அமைப்புகளைப் பெற்றுள்ளது
ஆ)இரண்டு குரொமோட்டிகளும ஒரு குறப்பிட்ட புள்ளியல் இணைவது
இ)குரொமோசோமின் முனைப்பு பகுதி
ஈ)சென்ட்ரோமிய அமைந்துள்ள குரொமோசோமின் பகுதி முதன்மைச் சுருக்கம்
விடை : இ)குரொமோசோமின் முனைப்பு பகுதி

3.ஒரு கரம் மிகவம் குட்டையாகவும் மற்றொரு கரம் மிகவும் நீளமாகவும் காணப்படுவது
அ)மெட்டா சென்ட்ரிக் குரொமோசோம்
ஆ)சப்மெட்டா சென்ட்ரிக்குரொமோசசோம்
இ)அக்ரோ சென்ட்ரிக் குரொமோசோம் 
ஈ)இவை அனைத்தும்
விடை : அ)மெட்டா சென்ட்ரிக் குரொமோசோம்

4.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)கைட்டோகோர் குரொமோசோம் ளு வடிவ குரொமோசோம்
ஆ)மெட்டா சென்ட்ரிக் குரொமோNசுhம் - ஏ வடிவ குரொமோசோம்
இ)சப்மெட்டா சென்ட்ரிக் குரொமோசோம்  -து வடிவ குரொமோசசோம்
ஈ)அக்ரோ சென்ட்ரிக் குரொமோசோம் - கோல் வடிவ குரொமோசோம்
விடை : அ)கைட்டோகோர் குரொமோசோம் ளு வடிவ குரொமோசோம்

5.இவற்றில் டி.என்.ஏ.அமைப்பு வாட்சன் மற்றும் கரிக்என்பவர்களால் வெளியிடப்பட்டது
அ)டி.என்.ஏ. அமைப்பு வாட்சன் மற்றும் கிரிக் என்பவர்களால் வெளியிடப்பட்டது
ஆ)டி.என்.ஏ ஒரு ஈரிழை அமைப்பாகும் இரண்டு இழைகளும் ஒன்றையொன்று சுற்றி இரட்டைச் சுரளாக உள்ளன
இ)சுரளின் முதகெலும்பாக சர்க்கரை மற்றும் பாஸ்பேட் மூலக்கூறுகள் உள்ளன
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

6.சார்லஸ் டார்வின் கூற்றில் தவறான கூற்று எது?
அ)மரபியல் மறாற்றங்ளில் தோன்றும வேறுபாடுகளே பரிணாமத்தை ஏற்படுத்துகின்றது
ஆ)சூழ்நிலைக் காரணமாக உயிரினங்களின் வேறுபாடுகள் பல சிற்றினப் பரவல்களைப் ஏற்படுத்தின
இ)அ மற்றும ஆ சரி
ஈ)அ சரி ஆ தவறு
விடை : இ)அ மற்றும ஆ சரி

7.மனித இனத்தில் இறுதியான சிற்றினம்
அ)ஹோமோ செபியன்ஸ்
ஆ)ஹோமினிட்டு
இ)ஹோமோ ஹெபிலிஸ்
ஈ)இவற்றில் எதுவுமில்லை
விடை : அ)ஹோமோ செபியன்ஸ்

8.3 -4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மனித முன்னோடிகள் எங்கு தோன்றினர்
அ)கிழக்கு ஆப்ரிக்கா
ஆ)மேற்கு ஆப்ரிக்கா
இ)மத்திய ஆசியா
ஈ)தெற்காசியா
விடை : அ)கிழக்கு ஆப்ரிக்கா

9.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)ஹோமினிட்டுகள் - மனித முன்னோடிகள்
ஆ)ஆர்க்கி ஹோமோசேபியன்கள் - உரை பனிகால  மனிதர்
இ)ஹோமோஹேபிலிஸ் - மாமிச உண்ணி மனிதர்
ஈ)ஹோமோசெபியன் - தற்கால மனிதன்
விடை : இ)ஹோமோஹேபிலிஸ் - மாமிச உண்ணி மனிதர்

10.மரபுப் பொறியியல் என்பது
அ)உயிரியலின் குரொமோசோமின் என்ஏவில் பதிதாக மரபியல் தன்மைகள் சேர்ப்பது
ஆ)புதிதாக மரபியல்தன்மைகள் குறைப்பது
இ)புதிதாக மரபியல் தன்மைகளை மாற்றம் செய்வது
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும் 



No comments:

Post a Comment