வேதியியல் வினா - விடைகள்
31.இவற்றில் கலவை இல்லாத பொருள் எது?
அ)தூயநீர்
ஆ)கடல்நீர்
இ)தாதுக்கள்
ஈ)மண்
விடை : அ)தூயநீர்
32.தூயநீர் என்பது
அ)வளிமண்டல அழுத்தத்தில் கொதிநிலை 1000C
ஆ)உறைநிலை 00C அடர்த்தி 1.0 கி/செ.மீ-3
இ)நிறமற்ற மணமற்ற சுவையற்ற நீர்மம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
33.இரும்பு இசல்பர் சேர்ந்த கலவை
அ)இரும்புத்தூள் காந்தத்தால் கவரப் படுகிறது
ஆ)எரியூட்டும்போது சல்பர் எரிந்து சல்பர்டை ஆக்சைடு வாயுவாக மாறுகிறது
இ)அ மற்றும் ஆ சரியானவை
ஈ)அ சரி ஆ தவறு
விடை : இ)அ மற்றும் ஆ சரியானவை
34.இவற்றில் சேர்மம் எது?
அ)கடல்நீர்
ஆ)தாதுக்கள்
இ)பெரஸ்சல்பைடு
ஈ)இரும்புசல்பர்
விடை : இ)பெரஸ்சல்பைடு
35.தூயநீரில் எவ்வளவு நிறை சதவீதம் ஹைட்ரஜன் கலந்துள்ளது
அ)88.81%
ஆ)52.45%
இ)23.17%
ஈ)11.97%
விடை : ஈ)11.97%
36.சேர்மங்களில் உள்ள தனிமங்களின் மாறா நிறை விகிதங்களின் தொகுப்பு
அ)திட்டவிகித விதி
ஆ)மாறாவிகித விதி
இ)அ மற்றும் ஆ
ஈ)அ மற்றும் ஆ தவறு
விடை : இ)அ மற்றும் ஆ
37.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)திண்மத்தில் திண்மம் - நாணயங்கள்
ஆ)நீர்மத்தில் திண்மம் - இரசக்கலவை
இ)வாயுவில் திண்ணமம் - புகை (கார்பன் துகள்கள்)
ஈ)நீர்மத்தில் திண்மம் - கடல் நீர்
விடை : ஆ)நீர்மத்தில் திண்மம் - இரசக்கலவை
38.இவற்றில் பொருத்தமான இணையை தேர்வு செய்க
வாயு நிறை சதவீதம்
அ)நைட்ரஜன் 23.20%
ஆ)ஆக்ஸிஜன் 75.50%
இ)ஆர்கான் 1.0%
ஈ)கார்பன்டை ஆக்சைடு 1.46%
விடை : இ)ஆர்கான் 1.0%
39.உள்ளிழுக்க்பபடும் சுவாசக்காற்றில் பொருத்தமான இணை எது ?
அ)நைட்ரஜன் 78%
ஆ)ஆக்ஸிஜன் 16%
இ)ஆர்கான் 4%
ஈ)கார்பன்டை ஆக்சைடு 1.0%
விடை : அ)நைட்ரஜன் 78%
40.இவற்றில் சேர்மம் பற்றிய தவறான கூற்று எது?
அ)நிலையான உருகுநிலைஇகொதிநிலை அடர்த்தியை பெற்றள்ளன
ஆ)ஒருபடித்தான நிலையிலோ பல படித்தான நிலையிலோ இருக்கலாம்
இ)வேதியியல் முறையில் இணைந்து புதிய சேர்மத்தை உருவாக்குகனிறன
ஈ)இயற்பியல் முறை மூலம் ஒரு சேர்மத்தில் உள்ள தனிமங்களைத் துனித்தனியே பிரிக்க இயலாது
விடை : ஆ)ஒருபடித்தான நிலையிலோ பல படித்தான நிலையிலோ இருக்கலாம்
No comments:
Post a Comment