SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 18, 2016

23.அறிவியல் ஆறாம்,ஏழாம் வகுப்பு

அறிவியல் ஆறாம்,ஏழாம் வகுப்பு
171.காற்றின் விசையையும் நேர் வேகத்தினையும் அளக்க உதவும் கருவி
அ)ஆல்டி மீட்டர்
ஆ)அம்மீட்டர்
இ)அனிமா மீட்டர்
ஈ)மானோ மீட்டர்
விடை : இ)அனிமா மீட்டர்

172.நீரின் அடர்த்தி -வெப்பநிலையில்  பெருமாமாகும்
அ)00C
ஆ)40C
இ)1000C
ஈ) -100C
விடை : ஆ)40C

173.ஒரு வெப்பமான பொருள் கதிர்வீச்சின் மூலம் வெப்பத்தை விரைவாக இழக்க அதன் பரப்பு அமைவது
அ)வெண்மையாகுவும் பளபளப்பாகவும்
ஆ)வெண்மையாகவும் செரசொரப்பாகவும்
இ)கருமையாகவம் பயபளப்பாகவும்
ஈ)கருமையாகவும் சொரசொரப்பாவும் இருத்தல் வேண்டும்
விடை : ஈ)கருமையாகவும் சொரசொரப்பாவும் இருத்தல் வேண்டும்

174.தெர்மாஸ் குடஐவியல் உள்ள கூடான பாலை வேகமாக குலக்கும் போது
அ)பாலின் வெப்பநிலை மேலும் உயரும்
ஆ)பாலின் வெப்பநிலை சிறதளவு குறiயும்
இ)வெப்பநிலை மாறாது
ஈ)முதலில் அதிகரித்து பிறகு குறையும்
விடை : இ)வெப்பநிலை மாறாது

175.நிலைக்காந்தங்கள் செய்யப் பயன்படும் பொருள்
அ)தேனிரும்பு
ஆ)எஃகு
இ)பித்தளை
ஈ)வெண்கலம்
விடை : ஆ)எஃகு

176.காந்தக் கேடயமாக பயன்படும் பொருள்
அ)மரம்
ஆ)தேனிரும்பு
இ)கண்ணாடி
ஈ)காகிதம்
விடை : ஆ)தேனிரும்பு

177.பின்வருவனவற்றில் எது மின்காந்த இயல் அற்றல்?
அ)ஆல்பாக் கதிர்கள்
ஆ) ஓ - கதிர்கள்
இ)காமாக்கதிர்கள்
ஈ)புற ஊதாக் கதிர்கள்
விடை : அ)ஆல்பாக் கதிர்கள்

178.ஊது குழல்களற்ற குழாய்  கருவி
அ)ஹார்மோனியம்
ஆ)புல்லாங்குழல்
இ)நாதஸ்வரம்
ஈ)வயலின்
விடை : ஆ)புல்லாங்குழல்

179.வெற்றிலடத்தின் ஊடே செல்ல இயலாதது
அ)ஒளி
ஆ)ஒலி
இ)மின்புலம்
ஈ)காந்தப்புலம்;
விடை : ஆ)ஒலி

180.அல்ட்ரா சோனிக்ஸ் உதவியுடன் பறப்பது
அ)ஆந்தை
ஆ)வெளவால்
இ)டிராகன்பிளை
ஈ)வீட்டு ஈ
விடை : ஆ)வெளவால்



No comments:

Post a Comment