SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 16, 2016

23.பெயர்ச்சொல்லின் வகையறிதல்

பெயர்ச்சொல்லின் வகையறிதல்
1.பெயர்ச்சொல்லின் வகையறிதல் :பாடுதல்
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)குணப்பெயர்
விடை : இ)தொழிற்பெயர்

2.பெயர்ச்சொல்லின் வகையறிதல் :திருச்சி
அ) பொருட்பெயர்
ஆ) இடப்பெயா
இ)காலப்பெயர்
ஈ)குணப்பெயர்
விடை : ஆ) இடப்பெயர்

3.பெயர்ச்சொல்லின் வகையறிதல் :காலை
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)காலப் பெயர்
ஈ)குணப்பெயர்
விடை : இ)காலப் பெயர்

4.பெயர்ச்சொல்லின் வகையறிதல் :ஒடுதல்
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : இ)தொழிற்பெயர்

5.பெயர்ச்சொல்லின் வகையறிதல் :தேர்வு
அ)காலப்பெயர்
ஆ)குணப்பெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : ஈ)தொழிற்பெயர்

6.பெயர்ச்சொல்லின் வகையறிதல் :மதுரை
அ)சினைப்பெயர்
ஆ)குணப்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)பொருட்பெயர்
விடை : இ)இடப்பெயர்

7.பெயர்ச்சொல்லின் வகையறிதல் :கருமை
அ)இடப்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)குணப்பெயர்
விடை : ஆ)பண்புப்பெயர்

8.பெயர்ச்சொல்லின் வகையறிதல் :காலை
அ)காலப்பெயர்
ஆ)பொருட்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : அ)காலப்பெயர்

9.பெயர்ச்சொல்லின் வகையறிதல் :நல்லவன்
அ)சினைப்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)குணப்பெயர்
விடை : ஈ)குணப்பெயர்

10.பெயர்ச்சொல்லின் வகையறிதல் :அன்பு
அ)பொருட்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)காலப் பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : ஆ)பண்புப்பெயர்



No comments:

Post a Comment