SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 15, 2016

23.எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்

எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
51.எதிர்ச்சொல் தருக : எட்டா
அ)எட்டிய
ஆ)கிடைக்காது
இ)வராது
ஈ)பெற முடியாது
விடை : அ)எட்டிய

52.எதிர்ச்சொல் தருக : பாலை
அ)நிலம்
ஆ)மரம்
இ)ஆலை
ஈ)சோலை
விடை : ஈ)சோலை

53.எதிர்ச்சொல் தருக : கானல்
அ)அருவி
ஆ)தோப்பு
இ)சோலை
ஈ)கடல்
விடை : இ)சோலை

54.எதிர்ச்சொல் தருக : தேவர்
அ)தெய்வம்
ஆ)விலங்கு
இ)பேய்
ஈ)அரக்கர்
விடை : ஈ)அரக்கர்

55..எதிர்ச்சொல் தருக : தொலைவு
அ)குறைவு
ஆ)பக்கம்
இ)அருகே
ஈ)அண்மை
விடை : இ)அருகே

56.எதிர்ச்சொல் தருக : தோற்றம்
அ)முடிவு
ஆ)வளர்ச்சி
இ)பிறத்தல்
ஈ)இடைநிலை
விடை : அ)முடிவு

57.எதிர்ச்சொல் தருக : அரிய
அ)சிறிய
ஆ)எளிய
இ)விரிய
ஈ)தெரிய
விடை : ஆ)எளிய

58.எதிர்ச்சொல் தருக : வருவாய்
அ)பொருள்
ஆ)பணம்
இ)செழுமை
ஈ)செலவு
விடை : ஈ)செலவு

59.எதிர்ச்சொல் தருக : வன்மை
அ)மென்மை
ஆ)தன்மை
இ)கருமை
ஈ)செம்மை
விடை : அ)மென்மை

60.எதிர்ச்சொல் தருக : உறவு
அ)கோபம்
ஆ)வெறுப்பு
இ)அன்பு
ஈ)பகை
விடை : ஈ)பகை



No comments:

Post a Comment