361. # கவிமணி – தேசிய விநாயகம்பிள்ளை
362. # காந்தியக் கவிஞர் – நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை
363. # கிறித்துவக் கம்பர் – எச்.ஏ. கிருஷ்ணப் பிள்ளை
364. # குழந்தைக் கவிஞர் – அழ.வள்ளிப்பா
365. # குறிஞ்சி மோமான் – கபிலர்
366. # குறிஞ்சித் திரட்டு என்ற நூலை எழுதியவர் – பாரதிதாசன்
367. # சடகோ எந்த நாட்டு சிறுமி – ஜப்பான்
368. # சடகோவுக்குநம்பிக்கா நம்பிக்கை தந்தவர் – தோழி சிசு
369. # சமவெளி மரங்களில் வாழும் பறவைகளில் ஒன்று – மஞ்சள் சிட்டு.
370. # சிந்துக்குத் தந்தை – அண்ணாமலை செட்டியார்.
371. # சிறுகதை தந்தை – வ.வே.சு.ஐயர்
372. # சிறுகதை மன்னன் – புதுமைப்பித்தன்
373. # சுப்புரத்தினம் 'ஏர் கவி' என்று பாரதியாரால் அறிமுகம் செய்யப்பட்டவர் – பாரதிதாசன்
374. # செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் – வ.உ.சி
375. # சொல்லின் செல்வர் – இரா. பி. சேதுப்பிள்ளை
376. # சோமசுந்தர பாரதியார் – நாவலர்
377. # தசாவதானி – செய்குத் தம்பியார்
378. # தத்துவ போதகர் – இராபார்ட் – டி – நொபிலி
379. # தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும் – 5
380. # தமிழ் பசி என்ற பாடலின் ஆசிரியர் – க.சச்சிதானந்தன்
No comments:
Post a Comment