421. *அதிக அளவு பொட்டாசி யம் அயோடைடில் கரைக்கப்பட்ட மெர்க்குரிக் அயோடைடு கரைசல் - நெஸ்லர் கரணிஎனப்படும்
422. *பார்மால்டிஹைடுடன் அம்மோனியா வினைபுரிந்து கிடைக்கும் கரிமச் சேர்மத்தின் பெயர் - யூரோட்ரோபின்.
423. * சலவைப் பொருட்களின் அயனிப்பகுதி - -SO3- Na+
424. * சலவை சோடா தயாரிக்கப் பயன்படுவது - சோடியம் கார்பனேட்
425. *ஒரு எரிபொருள் எரிய தேவைப்படும் குறைந்தபட்ச வெப்பநிலையே - எரிவெப்பநிலை
426. * எரிசோடா என்ப்படுவது - சோடியம் ஹைட்ராக்சைடு
427. * எரி பொட்டாஷ் எனப்படுவது - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
428. * நீரில் கரையும் காரங்கள் - அல்கலிகள்
429. * பருப்பொருள்களின் நான்காவது நிலை - பிளாஸ்மா
430. * இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்
431. * தூய்மையான நீரின் PH மதிப்பு - 7
432. * அதிக ஆற்றல் மூலம் கொண்டது - லிப்பிடு
433. * இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பன் - வைரம்
434. *எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் - நுரைப்பான் (ஃபோம்மைட்)
435. *ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்
436. * வெள்ளை துத்தம் எனப்படுவது - ஜிங்க் சல்பேட் ZnSO4
437. *உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் - ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் HFSO3
438. *ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கந்த அமிலத்தைப் பொருத்ததாகும்.*சோடியத்தின் அணு எண் மற்றும் அணு நிறை முறையே 11 மற்றும் 23 ஆகும். அதிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை - 12
439. * காஸ்டிக் சோடா எனப்படுவது - சோடியம் ஹைட்ராக்சைடு
440. * அமில நீக்கி என்ப்படுவது - மெக்னீசியம் ஹைட்ராக்சைடு
No comments:
Post a Comment