111..சேரர்களின் தலைநகரம்?
வஞ்சி
112..சேரர்களின் துறைமுகம்?
தோண்டி
113..சேரர்களின் கொடி?
வில் கோடி
114..சேரர்களின் மாலை?
பனம்ப்பூ மாலை
115..தமிழ்நாட்டில் பத்தினி வழிபாட்டைக் கொண்டு வந்தவர்?
சேரன் செங்குட்டுவன்
116..கண்ணகிக்கு இமயம் வரை சென்று கல் எடுத்தவன்?
சேரன் செங்குட்டுவன்
117..பெருஞ்சோற்று உதயன் என்று அழைக்கப்பட்டவர்?
உதயஞ்செரல்
118..சேரன் செங்குட்டுவன் போர் வெற்றிகளைக் கூறும் நூல்?
சிலப்பதிகாரம்
மற்ற கேள்விகள்..
119..தக்காணம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தட்சிணபதம்
120..முற்கால மேலை சாளுக்கியர்களின் தலைநகரம்?
பதாமி
121..பிற்கால மேலை சாளுக்கியர்களின் தலை நகரம்?
கல்யாணி
122..கீழைச் சாளுக்கியர்களின் தலைநகரம்?
வெங்கி
123..ராஷ்டிர கூடர்களின் தலைநகரம்?
மால்கேட் நகர்
124..ஹோய்சாளர்கள் ஆட்சி செய்த பகுதி?
துவார சமுத்திரம்
125..காகதீயர் ஆட்சி செய்த பகுதி?
வாராங்கல்
No comments:
Post a Comment