SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 30, 2016

22.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.வேர்ச்சொல் அறிக 'மகிழ்ந்தனர்"
அ)மகிந்தான்
ஆ)மகிழ்ந்;தாள்
இ)மகிழ்ச்சி
ஈ)மகிழ்
விடை : ஈ)மகிழ்
32.பாடு என்னும் வேர்ச்சொல்லின் அடியாகப் பிறந்த வினையாலணையும் பெயர்
அ)பாடினவன்
ஆ)பாட
இ)பாடினான்
ஈ)பாடுக
விடை : அ)பாடினவன்
33.வேர்ச்சொல்லை அறிந்து எழுதுக ஏற்றான்
அ)ஏ
ஆ)ஏற்
இ)ஏல்
ஈ)ஏற்று
விடை : இ)ஏல்
34.வேர்ச்சொல்லைக் கண்டறி:'பெற்றேன்"
அ)பெறு
ஆ)பெற்று
இ)பெற்று
ஈ)பேறு
விடை : அ)பெறு
35.வேர்ச்சொல்லை அறிந்து எழுதுக "கண்டேன்"
அ)கண்டு
ஆ)காண்
இ)கண்
ஈ)கண்ட
விடை : ஆ)காண்
36.'கொதி" என்பதன் தொழிற்பெயர் காண்க
அ)கொதித்து
ஆ)கொதித்தன
இ)கொதித்தல்
ஈ)கொதித்தனர்
விடை : இ)கொதித்தல்
37.வேர்ச்சொல் கண்டறி 'வளைத்தான்"
அ)வளை
ஆ)வளையும்
இ)வளைத்தான்
ஈ)வளைந்தது
விடை : அ)வளை
38.சொற்களை வரிசைப்படுத்தி தொடராக்குக
ஐம்பதில் ஐந்தில் வளையுமா வளையாதது
அ)ஐம்பதில் ஐந்தில் வளையாதது வளையுமா
ஆ)ஐந்தில் ஐம்பதில் வளையுமா வளையாதது
இ)ஐந்தில் வளையாதது ஐம்பதில வளையுமா
ஈ)ஐம்பதில் வளையாதது ஐந்தில ;வளையுமா
விடை : இ)ஐந்தில் வளையாதது ஐம்பதில வளையுமா
39.சொற்களை வரிசைப்படுத்தி
'கோயிலும் சிறந்த தாயில் இல்லை"
அ)சிறந்த தாயில் கோயில் இல்லை
ஆ)கோயில் சிறந்தது தாய் இல்லை
இ)தாயிற் சிறந்த கோயில் இல்லை
ஈ)கோயில இல்லை சிறந்த தாய்
விடை : இ)தாயிற் சிறந்த கோயில் இல்லை
40.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக
அ)ஆகாது சாக்கரை இனிப்பு வியாதிக்கு
ஆ)வியாதிக்கு இனிப்புச் சர்க்கரை ஆகாது
இ)சர்க்கரை வியாதிக்கு இனிப்பு ஆகாது
ஈ)இனிப்புச் சர்க்கரை ஆகாது வியாதிக்கு
விடை : இ)சர்க்கரை வியாதிக்கு இனிப்பு ஆகாது



No comments:

Post a Comment