SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 28, 2016

22.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
111.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க - 'மதி"
அ)முகம்
ஆ)கண்
இ)கன்னம்
ஈ)நெற்றி
விடை : அ)முகம்
112.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தெரிந்தெடுத்தல்
அ)புருவம்
ஆ)கை
இ)இடை
ஈ)கால்
விடை : இ)இடை
113.கீழ்கண்ட தொடரிலுள்ள எதுகை அமைந்த சொற்களை எழுதுக
'அச்சல் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே"
அ)அச்சம் இல்லை
ஆ)அச்சம் - இல்லையே
இ)அச்சம் - அச்சம்
ஈ)இல்லை - அச்சம்
விடை : இ)அச்சம் - அச்சம்
114.கீழ்கண்ட தொடரிலுள்ள மோனை சொற்களை எழுதுக
'வைரத்தை வைரம் கொண்டறுக்க வேண்டும்"
அ)வைரத்தை - வைரம்
ஆ)வைரம் - கொண்டறுக்க
இ)வைரத்தை - வேணும்
ஈ)வைரம் - வேணும்
விடை : ஆ)வைரம் - கொண்டறுக்க
115. பின்வரும் பாடலில் எது எதுகைத் தொடையைச் சார்ந்தது?
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே
அ)கற்கை - கற்கை
ஆ)கற்கை - நன்றே
இ)பிச்சை - புகினும்
ஈ)நன்றே - கற்கை
விடை : அ)கற்கை - கற்கை
116.கீழ்வரும் பாடலில் மோனைச் சொற்களைத் தேர்வு செய்க
ஒடிவிளையாடு பாப்பா - நீ
ஒய்ந்திருக் காலாது பாப்பா
அ)பிளையாடு - பாப்பா
ஆ)ஒடி - ஒய்ந்திருக்க
இ)லாகாது - பாப்பா
ஈ)ஒய்ந்திருக் - கலாகாது
விடை : ஆ)ஒடி - ஒய்ந்திருக்க
117.பின்வரும் பாடலில் இயைபு மட்டும் கண்டறிக
நந்தவனத்தல் ஒர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதனைக் கூத்தாடி கூத்தாடி போட்டு உடைத்தாண்டி
அ)நாலாறு மாதமாய் குயவனை
ஆ)நந்தவனத்தில் ஒர் ஆண்டி
இ)கூத்தாடி போட்டு உடைத்தாண்டி
ஈ)ஆண்டி வேண்டி தோண்டி தாண்டி
விடை : ஈ)ஆண்டி வேண்டி தோண்டி தாண்டி
118.இணை மோனையைக் கண்டறிக
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல
அ)யாண்டும் - இடும்பை
ஆ)இடும்பை - இல
இ)வேண்டுதல் - வேண்டாமை
ஈ)இலானடி - சேர்ந்தார்
விடை : இ)வேண்டுதல் - வேண்டாமை
119.அடி எதுகையைக் கண்டறிக நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவையற்று
அ)நுண்மான் - நுழைபுலம்
ஆ)புனைபாவை - அற்று
இ)நுண்மாண் - மண்மாண்
ஈ)இல்லான் - எழில்நலம்
விடை : இ)நுண்மாண் - மண்மாண்
120. முற்று மோனையைக் கண்டறிக கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.
அ)கற்க கசடறக் கற்பவை கற்றபின்
ஆ)கற்றபின் நிற்க அதற்குத் தக
இ)கசடறக் கற்பவை கற்றபின் நிற்க
ஈ)கற்க அதற்குத் தக நிற்க
விடை : அ)கற்க கசடறக் கற்பவை கற்றபின்



No comments:

Post a Comment