321. ஒரு பொருளைப் பற்றி விளம்பரம் செய்வதன் முக்கிய நோக்கம் என்ன? பொருளின் விற்பனையை அதிகரிக்க
322. "ஏகபோக சந்தையில் ஒர் உற்பத்தியாளர் ஒரு பொருளை எந்த நோக்கத்துடன்
323. விளம்பரம் செய்விர்?" பொருளின் தேவையை அதிகரிக்கும்
324. ஷகல்வி| எந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது? பொதுப் பட்டியல்
325. தனி மனிதர்கள் கூட்டமாக ஒன்று சேர்ந்து வாழும் அமைப்பு என்ன? சமுதாயம்
326. சமுதாயத்தின் அடிப்படை அங்கமாக கருதப்படுவது எது? குடும்பம்
327. குடும்ப நலத் திட்டம் கிராமப்புறுங்களில் பல தடைகளை சந்திப்பதற்குக் காரணம் என்ன? "உளவியல் காரணங்களும் பழமையான
328. சமுதாயப் பிடிப்பும்"
329. ;டங்கல் திட்டத்தின் முக்கிய வோளண்முன்மொழிவு என்ன? "வேளாண்மைச் சந்தை முறையை
330. மேம்படுத்துதல் "
331. உலக நாடுகளுக்கிடையில் வர்த்தகத்தை மேம்படுத்துவது எது? உலகவர்த்தக நிறுவனம்
332. "மொத்த நாட்டு உற்பத்தியில் இருந்து வெளிநாட்டில் இருந்து கிடைத்த நிகர
333. வருமானத்தைக் கழித்தால் கிடைப்பது? " மொத்த உள்நாட்டு உற்பத்தி
334. இந்தியா எந்த நாட்டுடன் அதிக அளவில் அயல் நாட்டு வர்த்தகம் வைத்துள்ளது? அமெரிக்கா
335. போக்குவரத்து ääகல்வி நல் வாழ்வு வீட்டு வசதி ஆகியவை எவ்வகை எனக் கருதுப்படுகிறது? சேவைகள்
336. தேசிய மக்கள் தொகை கொள்கை கொண்டு வரப்பட்டஆண்டு 2000
337. ஊராட்சி அமைப்பு பற்றியகுழு அசோக் மேத்தா குழு
338. எந்த இந்திய தொழிலில் அதிக அளவிலான பெண்கள் பணிப்புரிகின்றனர்? டி(தேயிலை)
339. மால்தஸின் மக்கள் தொகை கோட்பாட்டின்படி மக்கள் தொகை நெருக்கம் எந்த விகிதத்தில் வளர்கிறது? பெருக்கல் விகிதம்
340. "பள்ளிகளில் அடிப்படைக் கூட்டமைப்பு வசதிகளைத் தரும் கரும்பலகைத்
No comments:
Post a Comment